Breaking News

TNPSC அறிவித்த 14 வித பணிகளுக்கான வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுll (நேர்காணல் பதவி)இன்று (டிச.22)முதல் விண்ணப்பிக்கலாம்

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

பதவியின் பெயர் 

1. வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்)

2.உதவி மேலாளர் (கணக்கு)

3.உதவி மேலாளர் (சட்டம்)

4.மேலாளர் - நிலை III (நிதி)

5.முதுநிலை அலுவலர் (நிதி)

6.முதுநிலை அலுவலர் (சட்டம்)

7.மேலாளர் (இயந்திரவியல்)

8.மேலாளர் (சந்தையியல்)

9.உதவி மேலாளர் (பொருட்கள்)

10.முதுநிலை கணக்கு அலுவலர்

11.கணக்கு அலுவலர் நிலை-III

12.துணை மேலாளர் (மின்னியல்)

13.துணை மேலாளர் (இயந்திரவியல்)

14.துணை மேலாளர் (பொருட்கள்)

வயது வரம்பு:-

01.07.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 21 வயதை நிறைவுப் பெற்றிருக்க வேண்டும். 

பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு பின்பற்றப்படும். கைப்பெண்களுக்கு எந்த வகுப்பை சேர்ந்தவராக இருப்பினும் வயது வரம்பு கிடையாது.r

கல்வித்தகுதி:-

இத்தேர்வின் மூலம் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு வேளாண்மையில் முதுகலை பட்டப்படிப்பு, CA/ICWA, இளங்கலை சட்டப்படிப்பு, மார்க்கெட்டிங் எம்பிஏ, மெக்கானிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பொறியியலுடன் மெட்டிரியல் மேனேஜ்மெண்ட் டிப்ளமோ, எலெக்ட்ரிக்கல் பொறியியல் ஆகிய கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேளாண்மை உதவி இயக்குநர், உதவி மேலாளர், கணக்கு அலுவலர் நிலை III, மேலாளர் நிலை III, முதுநிலை அலுவலர் ஆகிய பதவிகளுக்கு அனுபவம் தேவையில்லை. இதர பதவிகளுக்கு அனுபவம் அவசியமாகும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

 20.01.2026

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback