இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு - எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமா…