12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தெரிந்துகொள்வது எப்படி முழு விவரம் TN 12th Result 2025
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்னதாக 8 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 3ம் தேதி தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி முடிவடைந்தது
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 முதல் 17ம் தேதி நடைபெற்றது
அதனை தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.dge.tn.gov.in/ மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது
ரிசல்ட் பார்ப்பது எப்படி:-
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
12 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள பள்ளிகல்விதுறை அதிகாரபூர்வ ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்
ஆப் இன்ஸ்டால் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
https://play.google.com/store/apps/details?id=com.nic.hsc_results
result 12th
12 result
12 results
12th result 2025 date
tn results 2025
12th board result date 2025
12th board result 2025
12 board result
Tags: கல்வி செய்திகள்