அரசு கலை கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் , விண்ணப்பிப்பது எப்படி முழுவிவரம் government arts college online application
அரசு கலை கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பது எப்படி முழுவிவரம் government arts college online application
அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நாளை(மே 07) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:-
என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் ‘The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” என்ற பெயரில் வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
மேலும், இது குறித்த தகவலுக்கு 044 - 28260098 / 28271911 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
Tags: கல்வி செய்திகள்