ஏப்ரல் 22-ம் தேதி முதல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
ஏப்ரல் 22-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க:-
https://www.adminmedia.in/2025/03/1-9-1-to-9th-annual-exam-time-table-2025.html
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படும்
தமிழ்நாட்டில் 1 - 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.22-ம் தேதியில் இருந்தும்,
ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை... என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
மீண்டும் பள்ளி ஜூன் 2ஆம் தேதி திங்கள் கிழமை தொடங்கும் என எதிர்ப்பார்க்கபப்டுகின்றது. அந்த வகையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 41 நாள்கள் கோடை விடுமுறை விடப்பட உள்ளது.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
