தலைநகர் டெல்லியில் ஆட்சி அமைக்க போவது யார் வாக்கு எண்ணிக்கை முன்னிலை முழு நிலவரம் delhi voting result 2025
டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற இடங்களுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது இதில் 36 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் தனித்து 70 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜக 68 இடங்களிளும் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகிறது.
டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிநடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சி அமைக்க 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும். எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என பிற்பகலில் தெரிந்துவிடும்
டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:-
காலை 9:00 நிலவரப்படி
பாஜக 43 இடங்களில் முன்னிலை
ஆம் ஆத்மி 27 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/ResultAcGenFeb2025/index.htm
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக முன்னிலை..வாக்கு எண்ணிக்கை முழு விவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2025/02/erode-by-election-2025.html
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
