Breaking News

வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி Voter ID card check online

அட்மின் மீடியா
0

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு  ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி  Voter ID card check online

01. 01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


2, 29.10.2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக் கட்டடங்களில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள்) ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல்கள் https://www.elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளால், வாக்காளர் பட்டியலின் இரண்டு நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும். 

3. புகைப்படத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025-ன் வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 6,27,30,588 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள்: 3,07,90,791, பெண்கள்: 3,19,30,833, மூன்றாம் பாலினத்தவர்: 8,964) 

4. மாநிலத்திலேயே உயரளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 6,76,133 வாக்காளர்களுடன், செங்கல்பட்டு மாவட்டத்தின் 27.சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது (ஆண்கள்: 3,38,183, பெண்கள்: 3,37,825, மூன்றாம் பாலினத்தவர்: 125) 

5. மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 1,73,230 வாக்காளர்களுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தின் 164.கீழ்வேளுர் தொகுதி உள்ளது. (ஆண்கள்: 85,065, பெண்கள்: 88,162, மூன்றாம் பாலினத்தவர்: 3) 6. 16.11.2024, 17.11.2024, 23.11.2024 24.11.2024 சனி ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பொதுவாக, வாக்குச் சாவடிகள்) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/ நீக்கல்/ திருத்தல்/ இடமாற்றம்/ ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம். 

7. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2025-ன் போது கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் அளிக்க அனுமதிக்கப்பட்ட 29.10.2024 முதல் 28.11.2024 வரை உள்ள காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் / திருத்தங்கள்/ இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர் அல்லது தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி. 7 அல்லது 8 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்டவாறு அளிக்கலாம்:

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ‘சிறப்பு சுருக்கமுறை திருத்தம்’ எனப்படும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறும்.  இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என சரிபார்க்கலாம்

https://electoralsearch.eci.gov.in/  click here

ஆகிய இணையதள முகவரி, வாக்காளர் உதவி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைனிலும் சரிபார்த்து கொள்ளலாம்

ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி

முதலில் கீழே மேலே உள்ள  Link click செய்யுங்கள் அதில் Search by EPIC என்பதை கிளிக் செய்யுங்கள் 

அடுத்து மொழியை தேர்ந்தெடுக்கவும்

அதன்பின்பு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவிடவும்

அதன் பின்பு உங்கள் மாநிலத்தினை தேர்ந்தெடுக்கவும்

அடுத்து கீழ் உள்ள கேப்சா கோடு சரியாக பதிவிட்டு சர்ச் என்பதை கிளிக் செய்யுங்கள் 

உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும் 

அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அர்த்தம் மீண்டும் புதிய வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

https://electoralsearch.eci.gov.in/  click here

உங்கள் மொபைல் போன் மூலம் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்று  பார்ப்பது எப்படி 

 

உங்கள் மொபைல் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.. வாங்க தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்

வாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்

அல்லது கீழ் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்

அதில்  உங்கள் Voter ID number ஐ பதிவிட்டு  SUBMIT என்ற option ஐ Click செய்யுங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்.

tn election commission

voter information search

national voters service portal

voter list search tamilnadu

electoral roll tamilnadu

voter list 2022 pdf download

voter list 2022 pdf download tamilnadu

tn election voter list

Electoral Rolls

nvsp

nvsp portal

nvsp status

nvsp login

nvsp in login

nvsp.in login

nvsp track

nvsp registration

national voters service portal track status

nvsp track status

nvsp gov in

nvsp service portal

nvsp status check

nvsp status check by name

Tags: முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback