Breaking News

சென்னையில் நாளை 5 ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown

அட்மின் மீடியா
0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 5 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.

கிண்டி:-

ஆதம்பாக்கம், சரஸ்வதி நகர் பகுதி, கல்கி நகர், விநாயகபுரம், ஏஜிஎஸ் காலனி 5வது தெரு, 6வது தெரு, 7வது தெரு, பாலாஜி நகர் 23வது தெரு முதல் 37வது தெரு, ஆலந்தூர், மியோட், வடக்கு சில்வர் தெரு, டிஃபென்ஸ் காலனி,கல்லறை சாலை, நங்கநல்லூர், வோல்டாஸ் காலனி, 100 அடி சாலை, சிவில் ஏவியேஷன் காலனி, ஐயப்பா நகர், கன்னிகா காலனி, லஷ்மி நகர், எஸ்.பி.ஐ. காலனி, ராம் நகர், லட்சுமி நகர் மற்றும் குபேரன் நகர் 10வது தெரு மற்றும் 12வது தெரு,

அம்பத்தூர்:-

கோலடி, தேவி நகர், கேபிஎஸ் நகர், அரவின் நகர், டிடிஎஸ் நகர், ஈஸ்வரன் நகர், நடேசன் நகர், அபிராமி நகர், அன்பு நகர் பகுதி, செல்லயம்மன் நகர், மில்லினியம் டவுன் ஃபேஸ் 1, 2, மற்றும் 3, பாடசாலை தெரு மற்றும் கம்பர் நகர்,

வேளச்சேரி:-

வேளச்சேரி 100 அடி சாலை, லஷ்மி நகர் 1வது தெரு முதல் 6வது தெரு, ராஜீவ் காந்தி தெரு, எம்.ஜி.ஆர் நகர் 1 முதல் 7வது தெரு, வெங்கடேஸ்வரா நகர் 1வது மற்றும் 2வது தெரு,

பல்லாவரம்

ஆதம் நகர், அனகாபுத்தூர், சங்கர் நகர் 38வது தெரு முதல் 41வது தெரு, அப்பாசாமி நகர் மற்றும் சங்கர் நகர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback