Breaking News

பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024 என பரவும் செய்தி உண்மை என்ன REAL OR FAKE

அட்மின் மீடியா
0
பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024 என பரவும் செய்தி உண்மை என்ன 

பரவிவரும் செய்தி:-

பிரேக்கிங் நியூஸ்!  பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளது.

எங்கள் திட்டம் தங்கள் வாழ்க்கையின் அடிப்படைகளை வாங்க முடியாத நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நபர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது

விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன, இடங்கள் குறைவாகவே உள்ளன விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே 10000 ரூபிள் பெறத் தொடங்கியுள்ளனர்

காலக்கெடுவை:06/19/2024 இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும் என 

ஓர் செய்தி இணையத்தில் பரவிவருகின்றது


உண்மை என்ன:-

அது போல் ஓர் செய்தியை இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள் 

அந்த செய்தியில் உள்ள லிங்க் கிளிக் செய்தால் தனிப்பட தரவுகள் திருடு போகும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் இதுபோன்ற மெசேஜை நம்ப வேண்டும் என்ற அறிவுறுத்தும் வகையில் பிஐபி இந்த விளக்கத்தை அளித்து இருக்கிறது. 

இது போன்ற பொய்யான செய்திகளால்  உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது  ஆதாரபூர்வமான உண்மை எனவே பொய்யான செய்தியை ஷேர் செய்யாதீர்கள் என வேண்டி கேட்டு கொள்கின்றோம்


ரமழானின் போது முஸ்லிம்கள் லேப்டாப் திட்டம் 2024 என பரவும் பொய்யான செய்தி முழு விவரம் Free Laptop Fake News படிக்க இங்கு கிளிக் செய்யவும்

பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் என பரவும் பொய்யான தகவல் யாரும் நம்பாதீங்க laptop fake news படிக்க இங்கு கிளிக் செய்யவும்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback