Breaking News

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்

அட்மின் மீடியா
0

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்


தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இப் பண்டிகைக்கு பலதரப்பட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம் இந்நிலையில்

தமிழக அரசு விரைவு போக்குவர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் 1080 க்கு மேற்பட்ட டீலக்ஸ் ஏசி வசதியுள்ள விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

அதன்படி நவம்பர் 7ஆம் தேதிக்கு இன்றும், எட்டாம் தேதிக்கு நாளையும், ஒன்பதாம் தேதிக்கு நாளை மறுநாளும் முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளியின் போது வழக்கமாக 4000 மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் இந்த ஆண்டில் 4500 சிறப்பு பஸ்கள் இயக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தற்போது அரசு விரைவு பேருந்துகளில் நாளை முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது

பேருந்து முன்பதிவு செய்ய:-

https://www.tnstc.in/home.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback