தமிழகத்தில் 21 ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அக் 21 ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 21 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும்
அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.
மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு. புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி. தாமரைச்செல்வி, காடான்குளம்.
மேலக்கல்லூர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுகல்லூர், பழவூர், கருங்காடு, |திருப்பணிகரிசல்கும், துலக்கர்குளம், வெள்ளாங்குளம்
சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு,பானான்குளம்.
அம்பூர்ணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை, மருதகுளம்.
மதவக்குறிச்சி, பட்டவர்த்தி, துலுக்கர்பட்டி, ரஸ்தா வெங்கலப்பொட்டல்.
வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவர்குளம், முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்குபனவடலி, நரிக்குடி.
பரப்பாடி. இலங்குளம், சடையனேரி, சவனைக்காரன்குளம், வில்லயனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், மாவடி, முத்தலாபுரம், சித்தூர். சீயோன்மலை, கண்ணாத்திகுளம் தங்கயம்.கேர்க்கனேரி, காரன்காடு. தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்பட்டி.பட்டர்புரம்
சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி,வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லுர்
வி.மு.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை மார்கெட்பகுதி, திருச்செந்தூர்சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம். பொட்டல், படப்பகுறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், அன்பு நகர், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி- அன்புநகர் மற்றும் முருகன்குறிச்சி,
தஞ்சாவூர் மாவட்டம்:-
திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர் அழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இதனால் அன்று வல்லம், வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
செங்கிப்பட்டி, வெண்டையம்பட்டி, வளம்பக்குடி, ராய முண்டான்பட்டி,ராயராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளை யப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும், அள்ளூர், அளிச்சகுடி, அம் மையகரம், தென்னகுடி, பிள்ளையார்நத்தம், சக்கரநத்தம், களி மேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.
திருக்காட்டுப்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 21ம் தேதிகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருக்காட்டுப்பள்ளி, பழமார்நேரி, நேமம், அகரப் பேட்டை, செய்யாமங்கலம், பாதிரகுடி, மாரநேரி, இளங் காடு, கச்சமங்கலம், கல் லணை, தோகூர், கோவிலடி, திருச்சென்னம்பூண்டி, சுக்காம்பார், பூண்டி, நாகாச்சி, விஷ்ணம்பேட்டை, பவனமங்கலம், கூத்துார், வான ராங்குடி, பொதகிரி, மஹாராஜபுரம், சாத்தனூர், வடுகக்குடி, வளப்பக்குடி, மைக்கேல்பட்டி, கண் டமங்கலம், செந்தலை, மணத்திடல், நடுக்காவேரி, வெள்ளாம்பெரம்பூர், வரகூர், கருப்பூர், கடன்பன்குடி, அம்பதுமேல்நகரம் ஆகிய ஊர்களுக்கு மின் வினி யோகம் இருக்காது
தூத்துக்குடி மாவட்டம்:-
எப்போதும் வென் றான், எட்டயபுரம், பசுவந்தனை, கடம்பூர் பகுதிகளில் 21ம் தேதி மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது
எப்போதும் வென் றான் உபமின் நிலைய வளாகத்தில் மாதந்திர பராமரிப்பு பணி (அக்.21ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால், இந்த மின் நிலையத்தில் இருந்து மின் வினி யோகம் செய்யப்படும் கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத் தப்படுகிறது.
கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சிஆர்.காலனி ,வௌ'ளப்பனேரி, குரு விகுளம், கோவில்பட்டி, புது கிராமம், இலுப்பை யூரணி, வேலாயுதபு ரம், சங்கரலிங்கபுரம், லட்சுமிமில் பகுதி, முகமது சாலியாபுரம், ஆலம்பட்டி, இனாம்ம ணியாச்சி, தோணுகால், படர்ந்தபுளி, லாயல்மில் பகுதி, எப்போதும்வென் றான், எட்டயபுரம், கீழ மங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டன்நத்தம், குளத் தூர், சூரங்குடி, திட்டங்குளம் பாண்டவர்மங்கலம், ஈராச்சி, விஜயாபுரி, கச வன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, முத்துநகர், சிட்கோ, கணேஷ்நகர், தங்கப்பன் நகர், ஜோதிநகர், புது ரோடு, வானரமூட்டி, காளங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம்,வௌ'ளப்பனேரி, குருவிகுளம்,
கோவில்பட்டி, புது கிராமம், இலுப்பை யூரணி, வேலாயுதபு ரம், சங்கரலிங்கபுரம், லட்சுமிமில் பகுதி, முகமது சாலியாபுரம், ஆலம்பட்டி, இனாம்மணியாச்சி, தோணுகால், படர்ந்தபுளி, லாயல்மில் பகுதி,
எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழ மங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டன்நத்தம், குளத் தூர், சூரங்குடி,திட்டங்குளம் பாண்டவர்மங்கலம், ஈராச்சி, விஜயாபுரி, கச வன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, முத்துநகர், சிட்கோ, கணேஷ்நகர், தங்கப்பன் நகர், ஜோதிநகர், புது ரோடு, வானரமூட்டி, காளங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம்
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2023/06/tangengo.html
Tags: தமிழக செய்திகள்
