தமிழகத்தில் செப் 9 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 9 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும்
அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.
சென்னை மாவட்டம்:-
சென்னையில் 09.09.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கிண்டி:- தொழிற்பேட்டை, லேபர் காலனி, நாகிரெட்டி தோட்டம், ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், முத்துராமன் தெரு, கணபதி காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
சிப்காட் தொழில் பேட்டை (அலகு 2-க்குட்பட்ட தொழிற்சாலைகள் மட்டும்) பாப்பன் குப்பம், சிப்காட் வீட்டு வசதி வாரியம், சிந்தல குப்பம், மற்றும் சித்தராஜா கண்டிகை.
சேலம் மாவட்டம்:-
Thammampatty துணை மின் நிலையம்
Sentharapatty, Gudamamalai, Keeripatty, Naraikinaru, Mullukurichi. Thammampatty town, Jungamasamuthiram, Kondayampalli, Moolapudhur, Koneripatty, Sentharapatty, Nagiyampatty, Ulipuram, Naraikinaru, Keeripatty and surrounding areas
கன்னியாகுமரி மாவட்டம்:-
நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
தெங்கம்புதூா், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் தெங்கம்புதூா், பறக்கை, மேல மணக்குடி, முகிலன்விளை, மணிகட்டிப் பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், ஈத்தாமொழி, தா்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூா், பள்ளம், பிள்ளையாா்புரம், புத்தளம், அளத்தன்கரை, முருங்கவிளை, புத்தன்துறை, ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூா், தெக்குறிச்சி, காக்காதோப்பு, வடிவீஸ்வரம், கோட்டாறு, மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூா், வெள்ளாளா் காலனி, சவேரியாா் கோயில் சந்திப்பு, ராமவா்மபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்
