Breaking News

தமிழகத்தில் செப் 8 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown

அட்மின் மீடியா
0

 மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 8 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.


தஞ்சாவூர் மாவட்டம்:-

தஞ்சாவூர் மருத்துவக் கல்லுரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செப்.8-ம் தேதி நடைபெற உள்ளன. 

இதனா காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவக் கல்லூரி பகுதி, ஈஸ்வரிநகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம் நகர், கருப்ஸ் நகர், அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ்ப் பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, வண்ணாரப்பேட்டை, மனோஜிபட்டி, ரெட்டிபாளையம் சாலை, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது 

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback