மின் பராமரிப்பு காரணமாக செப் 8 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் என்ன என்று தெரிந்து கொள்ள power shutdown
மின் பராமரிப்பு காரணமாக செப் 8 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் என்ன என்று தெரிந்து கொள்ள power shutdown
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும்
அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.
சென்னை மாவட்டம்:-
சென்னையில் 08.09.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐ.டி.காரிடர் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஐ.டி.காரிடர்:-
தரமணி கே.பி.கே. நகர், திருவேங்கடம் நகர், எம்.ஜி.ஆர் சாலை கந்தன்சாவடி, பெருங்கடி கள்ளுகுட்டை, பவானி அம்மன் கோவில் தெரு, அண்ணா நெடுஞ்சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
திண்டுக்கல் மாவட்டம்:-
எரியோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டை கட்டியூர், சவுடக வுண்டன் பட்டி, மல்வா ர்பட்டி, நல்லமநாய க்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர் பந்தப்பட்டி, சித்தூர், காமாணம்பட்டி, தொட்டணம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் மின்வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர் மாவட்டம்:-
தஞ்சாவூர் மருத்துவக் கல்லுரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செப்.8-ம் தேதி நடைபெற உள்ளன.
இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவக் கல்லூரி பகுதி, ஈஸ்வரிநகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம் நகர், கருப்ஸ் நகர், அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ்ப் பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, வண்ணாரப்பேட்டை, மனோஜிபட்டி, ரெட்டிபாளையம் சாலை, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு, ஆப்ரகாம் பண் டிதர் நகர், திருநகர், ஆண்டாள் நகர், விக்னேஸ்வர நகர், உமாசிவன் நகர், வெங்கடாஜலபதி நகர், பிஆர் நகர், ஜெபமாலைபுரம், சுந்தர பாண்டியன் நகர், களிமேடு, மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோயில், செக்கடி, மேல அலங்கம், ரயிலடி, சாந்தப்பிள்ளை கேட், மகர்நோம்புச்சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், சேவியர் நகர், சோழன்ந கர், ஜிஏ கெனால் ரோடு, திவான் நகர், சின்னையா பாளையம், மிஷின் சர்ச் ரோடு, ஜோதி நகர், ஆடக் கார தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டு மந்தை தெரு, ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைவீதி, பழைய மாரியம்மன் கோயில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்கார தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட், கொண் டிராஜபாளையம், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ரோடு, வஉசி நகர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக் காது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வல்லம் பகுதியில் மின்தடை:
சென்னம்பட்டி, மின்நகர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது
விருதுநகர் மாவட்டம்:-
எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான
எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையநேரி, கிருஷ்ணம நாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, ஜாரி உசிலம்பட்டி, செங்குளம், சிலார்பட்டி, ஐ. மீனாட்சிபுரம், முருகனேரி, சல்குளம் அக்கனாபுரம், சல்வார் பட்டி, கோட்டையூர், கீழக்கோட்டையூர், இலந்தைகுளம், அழகாபுரி, கோவிந்தநல்லூர், ஆயர்தர்மம், சுரைக்காய்பட்டி, கொண்டையம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
தேனி மாவட்டம்:-
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீலப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூழையனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்த ப்படும்.
கோவை மாவட்டம்:-
செங்கத்துறை துணை மின் நிலையம்: செங்கத்துரை, காடம்பாடி, ஏரோநகர், காங்கேயம்பாளையம், பி.என்.பி நகர், மதியழகன் நகர்.
சோமனூர் துணை மின் நிலையம்: சோமனூர்,கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாச்சியம்பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன்பாளையம், கணியூர் (ஒரு பகுதி)
கருமத்தம்பட்டி துணை மின் நிலையம்: ராயர் பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர் பந்தல்.எலச்சிபாளையம் துணை மின் நிலையம்: செகுடந்தாளி, எலச்சிபாளையம்.
காளிபாளையம் துணைமின் நிலையம்: காளிபாளையம் ஒரு பகுதி, ஐயம்பாளையம் ஒரு பகுதி.
ஈரோடு மாவட்டம்:-
ஈரோடு மாவட்டத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில், நாளை (செப்டம்பர் 08) வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது
இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தியூர் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அந்தியூர், தவிட்டுபாளையம், வெள்ளாளபாளையம், புதுமேட்டூர், கரட்டுபாளையம், தாசரியூர் மற்றும் சின்னதம்பிபாளையம்.
பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதுார், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ்.
சிப்காட் துணை மின் நிலையம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-
சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம் மற்றும் காசிபில்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
பெரம்பலுார் மாவட்டம் :-
பெரம்பலுார் மின் கோட்டத்திற்குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலுார், சாத்தனுார், எஸ்.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்துார் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லுார் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்
