Breaking News

தமிழகத்தில் 26 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் tneb power shutdown

அட்மின் மீடியா
0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 26 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.


கரூர் மாவட்டம்:-

அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ண முத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி

தென்காசி மாவட்டம்:-

சங்கரன்கோவில் துணை மின் நிலையத்தில் 26.09.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 

சங்கரன்கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர். மணலுார், பெரும்பத்தூர், இராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டூர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது 

கலிங்கப்பட்டி துணை மின் நிலையத்தில் 26.09.2023 அன்று காலை 09.00 LD6001 முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறயிருப்பதால்

கலிங்கப்பட்டி, திருவேங்கடம், சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம் ஆகிய ஊர்களின் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது

திருவேங்கடம் துணைமின் நிலையத்தில் வரும் 26.09.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்

ஆலடிப்பட்டி, திருவேங்கடம், கரிசல்குளம், மற்றும் ஆவுடையார்புரம் செய்யப்படுகிறது. உமையத்தலைவன்பட்டி, குறிஞ்சாகுளம், குண்டம்பட்டி ஆலமநாயக்கம்பட்டி, வெள்ளாகுளம், ஆகிய ஊர்களுக்கு சங்குப்பட்டி, மகாதேவர்பட்டி, புதுப்பட்டி, மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது

திருநெல்வேலி மாவட்டம்:- 

பழையபேட்டை பொருட்காட்சிதிடல் துணைமின்நிலையத்தில் 26.09.2023 அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை

திருநெல்வேலி டவுண் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து, அபிசேகப்பட்டி, பொருட்காட்சிதிடல், திருநெல்வேலி டவுண், S.N. ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்திர தெரு, பாரதியார் தெரு, C.N. கிராமம், குறுக்குத் துறை, கருப்பன் துறை, டவுண் கீழரதவீதி போஸ்ட் மார்கெட், A.P மாட தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன்சன்னதி தெரு, மேல மாட வீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்திய முர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்கெட், வ.உ.சி தெரு, வையாபுரி நகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன்கோவில்தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது

தச்சநல்லூர் துணைமின்நிலையத்தில் 26.09.2023 அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை  தச்சநல்லூர், நல்மேய்பர்நகர், செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவன்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக்நகர் பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்திஸ்வரம் மற்றும் இருதய நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

சேரன்மகாதேவி துணைமின்நிலையத்தில் சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

கரிசல்பட்டி துணைமின்நிலையத்தில் கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம்,வெங்கட்ரங்கபுரம் சிங்கிகுளம்,தேவநல்லுர், காடுவெட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

தர்மபுரி மாவட்டம்:-

சோகத்தூர், ஆடுகாரம்பட்டி, பாப்பம்பள்ளம், பூசாரிபட்டி இந்தூர், நத்தஹள்ளி, பி.கே.தோப்பூர், மல்லாபுரம், சோமனஹள்ளி, தளவாய்ஹள்ளி, பெதரஹள்ளி, இ.கே.புதூர் 

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback