Breaking News

தமிழகத்தில் செப் 16 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் tneb power shutdown

அட்மின் மீடியா
0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 16 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrowதமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.கும்பகோணம் மாவட்டம்:- 

குடந்தை அர்பன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப் 16ம் கான பதால் வரும் 16ம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குடந்தை மாநகர் மற்றும் கொரநாட் டுகருப்பூர், செட்டி மண்டபம், மேலக்காவேரி உள் ளிட்ட பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது 

தஞ்சாவூர் மாவட்டம்:-

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத் தில் வருகிற 16-ந்தேதி(சனிக்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறு கிறது. எனவே இந்த துணை மின்நிலையத் தில் இருந்து மின்வினியோகம் பெறும் கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால்மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அத னைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு 16-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. 

திருநெல்வேலி  மாவட்டம்:-

நகர்புறம் பாளையங்கோட்டை துணை மின் நிலையம் சமாதானபுரம் மற்றும்  தியாகராஜநகர் துணைமின் நிலையத்தில் 16.09.2023 (சனிக்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 09:00 மணி முதல் 05:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது, 

வி.மு.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை மார்கெட்பகுதி, திருச்செந்தூர்சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல், படப்பகுறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்து நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர் மற்றும் முருகன்குறிச்சி,

மேலக்கல்லூர்,துணை மின்நிலையங்களுக்குட்பட்ட சுத்தமல்லி, சங்கள்திரடு, கொண்டாநகரம், நடுகல்லூர்,மேலக்கல்லூர் பழவூர், கருங்காடு,திருப்பணிகரிசல்கும், துலக்கர்குளம்,வெள்ளாங்குளம் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை.மின்தடை ஏற்படும் 

வள்ளியூர், களக்காடு, சங்கனான்குளம், நவலடி மற்றும் கூடன்குளம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. 

வள்ளியூர் துணை மின்நிலையங்களுக்குட்பட்ட வள்ளியூர்,செம்பாடு, கிழவனேரி சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர். ஏர்வாடி,திருக்குறுங்குடி, மற்றும் பக்கத்து கிராமங்கள்,மின்தடை ஏற்படும் நேரம் காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 5.00 மணி வரை

களக்காடு துணை மின்நிலையத்திற்குட்பட்ட கனக்காடு. கோதைச்சேரி, புலியூர்குறிச்சிடோனாவூர், கடம்போடு வாழ்வு, மாவடி, சாலைபுதூர் SN பள்ளிவாசல், பதிமனேரி, பெருமாள்குளம், இடையன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்கள். 

கூடன்குளம் துணைமின்நிலையத்திற்குட்பட்ட கூடன்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையர்புரம்சங்கனேரி, வைராவி கிணறு, தாமஸ் மண்டபம்.1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

சங்கனான்குளம் துணைமின்நிலையத்திற்குட்பட்ட மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏறாந்தை. சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.

நவலடி துணைமின்நிலையத்திற்குட்பட்ட நலைடி, ஆற்றங்கரைபள்ளி வாசல்,தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவினை,செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை,குட்டம், பெட்டைக்குளம், உறுமன்குளம்.

மலையாங்குளம் உபமின் நிலையத்தில் வரும் 16.09.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி ஆகிய ஊர்களின் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது

நக்கலமுத்தன்பட்டி உபமின் நிலையத்தில் வரும் 16.09.2023 அன்று மதியம் 01.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் அன்று நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கு மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது 

மூலைகரைப்பட்டி துணைமின்நிலையத்திற்குட்பட்ட மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு. புதுக்குறிச்சி, மருதகுளம். கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடான்குளம்,

கரந்தானேரி துணைமின்நிலையத்திற்குட்பட்ட சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு. பானான்குளம்.

மூன்றடைப்பு துணைமின்நிலையத்திற்குட்பட்ட அம்பூர்ணி, தோட்டாக்குடி, பத்தினிப்பாறை. மருதகுளம்..

ரஸ்தா துணைமின்நிலையத்திற்குட்பட்ட மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா, பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல்,

வன்னிக்கோனேந்தல் துணைமின்நிலையத்திற்குட்பட்ட வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தேவர்குளம், முத்தம்மாள்புரம். கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்குபனவடலி, நரிக்குடி,

பரப்பாடி துணைமின்நிலையத்திற்குட்பட்ட பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவனைக்காரன்குளம், வில்லயனேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்பட்டி, பட்டர்புரம் மாவடி, முத்தலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கண்ணாத்திகுளம் தங்கயம்.

கங்கைகொண்டான் துணைமின்நிலையத்திற்குட்பட்ட சீவலப்பேரி கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, அலவந்தான்குளம், செழியநல்லூர்.

கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் 16.09.2023 அன்று காலை 09.00 மணி 02.00 மனி வரை மாதாந்திர பராமரிப்பு நடைபெறுவதால் கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது 

சிவகிரி, தேவிபட்டிணம், விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிகுளம். இராயகிரி, மேலகரிசல்குளம். கொத்தாடைப்பட்டி மற்றும் வடுகபட்டி.

தூத்துக்குடி மாவட்டம்:-

திருச்செந்துர் கோட்டத்திற்குட்பட்ட சாத்தான்குளம், நாசரேத், செம்மறிக்குளம், நடுவக்குறிச்சி, உடன்குடி உபமின்நிலைய பகுதிகளில் செப். 16ம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

சாத்தான் குளம், முதலுார், கருங் கடல், வெங்கடேசபு ரம், சுப்புராயபுரம், தரு மபுரி, போலயார்புரம், சுப்புராயபுரம், பொத்தஆலங்கிணறு, கொம் = பன்குளம், நெடுங்கு ளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான் மாணிக்கம், நாசரேத், கச்சனாவிளை, நெய் விளை, வெள்ளம டம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, செம்புர், மானாட்டூர், பத்தவா சல், பிள்ளைமடையூர், மணல்குண்டு, ஆதிநாதபுரம், வேலன்காலனி, மள்வராயநத்தம், மெஞ்ஞா னபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகை விளை, மானாடு, செட் டிவிளை, செம்மறிக்கு ளம், நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம் டிக்கோட்டை, புத்தன்தருவை, மணிநகர், படுக்கப் பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப் பபுரம், பழனியப்ப புரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட் டாரிமங்களம், மீரான் குளம், தேர்க்கன்கு ளம், ஆசிர்வாதபுரம், க ரு ங்கடல் கோமனேரி உடன்குடி, தைக்காவுர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானி யார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளா ளன்விளை, பரமன்கு றிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய் யுர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது 

கோவில்பட்டி, கழுகுமலை, எப்போதும் வென்றான், சன்னது புதுக்குடி உள்ளிட்ட 8 துணை மின் நிலையங் களில் செப். 16ம் தேதி மின் தடை செய்யப்படும் 

பராமரிப்பு பணிக் காக செப்.16ம் தேதி கீழ்கண்ட இடங் களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய் யப்படுகிறது. 

கழுகுமலை, குமரா புரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர். காலனி, வெள்ளப்ப னேரி மற்றும் குருவி குளம். கோவில்பட்டி கோவில்பட்டி, புதுகிராமம், இலுப்பையு ரணி, வேலாயுதபுரம், சங்கரலிங்காபுரம், லாயல்மில் பகுதி, ஆலம்பட்டி, லட்சுமி மில் பகுதி, முகமது சாலியாபுரம், ஆலம் பட்டி, இனாம் மணி யாச்சி, தோணுகால் மற்றும் படர்ந்தபுளி. எப்போதும்வென்றான்

எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்துார் மற்றும் சூரங்குடி.

விஜயாபுரி திட்டங்குளம், பாண் டவர்மங்கலம், ஈராச்சி, விஜயாபுரி, கசவன் குன்று, துறையூர்,காம நாயக்கன்பட்டி, மந்தி தோப்பு, ஊத்துப்பட்டி, குருமலை,

சிட்கோ துணை மின் நிலையம் முத்துநகர், சிட்கோ, கணேஷ் நகர், தங்கப் பன் நகர், ஜோதிநகர், புதுரோடு ஆகிய பகுதிகள். எம்.துரைச்சாமிபுரம் வானரமுட்டி, காலாங்க ரைப்பட்டி, குமரெட்டி யாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புத்துார், இடைச்செவல், சத் திரப்பட்டி, வில்லி சேரி, மெய்தலைவன் பட்டி, சிவஞானபுரம், வாகைத்தாவூர், சவலாப்பேரி, தளவாய்பு ரம், நாகம்பட்டி. செட்டிகுறிச்சி பகுதிகள். கயத்தாறு பேரூராட்சி பகுதிகள், ராஜா புதுக்குடி, டி.என். குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகு ளம், வடக்கு இலந்தைகுளம், சாலைபு துார், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியன்குளம், என்.புதுார் நாரைக்கிணறு, புளியம் பட்டி, சன்னது புதுக்குடி வடகரை மற்றும் காற்றாலை மின்தொடர்.

ஈரோடு மாவட்டம்:-

ஈரோடு துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக  16.9.2023 ம் தேதி காலை 9:00 மணி முதல் 5:00 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் முழு விவரம் ஈரோடு நகர் முழுவதும்,பாப்பாத்திகாடு, பாரதிதாசன் வீதி, வீரப்பன்சத்திரம், முனியப்பன் கோவில் வீதி, நாராயணவலசு, டவர் லைன் காலனி,இடையன் காட்டுவலசு,முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகர், வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம் பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர்,வக்கீல்தோட்டம்,பெரியவலசு,திருமால் நகர், கருங்கல்பாளையம்,கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, பெரியார் நகர், ஈ.வி.என்.சாலை, மேட்டூர் சாலை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்

திருச்சி மாவட்டம்:-

தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், டி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மனிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர், பேராக்காடு, பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமழக்காபட்டி, தனமலைப்பட்டி, கருதகோவில்பட்டி, தண்ணீர், வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி,மன்னார்புரம், சுப்ரமணியபுரம், க்ராஃபோர்ட், கோட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜமலை, கல்லுக்குழி, ரஞ்சிதாபுரம், உலகநாதபுரம், என்எம்கே கிளை, சர்க்யூட் ஹவுஸ் கிளனி, ஈ.கே.சி. அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியப்பட்டிமலையடிப்பட்டி, கரபொட்டப்பட்டிபட்டி,சென்ட்ரல்பஸ்டாண்ட், வோக்ரோட், கன்டோன்மென்ட், உக்டிமலை, கல்லாங்கதுராமலிங்க என்ஜிஆர், கலெக்டர் ஆஃப் ஆர்டி, பாத்திமா என்ஜிஆர், வாலஜார்ட் குமரன் என்ஜிஆர், மருத்துவமனை, லிங்கம் என்ஜிஆர், ப்ரோமினண்ட் வான்கோட்டை, வளாகம், ஆர்.

கோயம்புத்தூர் மாவட்டம்:-

செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம், சாத்தூர் டவுன், படந்தாஹி, சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback