Breaking News

தமிழகத்தில் செப் 14 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் tneb power shutdown

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் செப் 14 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் tneb power shutdown

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 14 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.



கோயம்புத்தூர் மாவட்டம்:-

பீளமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குவார்ட்டர்ஸ், கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, இராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், விஜி. .ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.சி. எஸ்டேட், நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லை தோட்டம், வ.உ.சி. காலனி, பி.ேக.டி. நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜாமில், தாமு நகர், பாலசுப்ரமணிய நகர், பாலகுரு கார்டன், செளரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அப்பார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, இராமநாதபுரம், திருச்சி ரோடு (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகர்  பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும்

நாமக்கல் மாவட்டம்:-

நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீா்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துப்பள்ளம், காக்கவேரி, அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம், மெட்டாலை, கோரையாறு, தொ.ஜேடா்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

தூத்துக்குடி மாவட்டம்:-

கோவில்பட்டி கதிரேசன் கோயில் ரோடு, பாண்டவர் மங்கலம் ஆகிய பகுதியில் மின்கம் பங்களை பராமரிக்கும் பணி நடக்கிறது.

இதற்காக, பாண்டவர்மங்கலம் பகுதியில் பசுவந்தனை 'ரோடு, ஜின்னிங் பேக்டரி, தென்றல் நகர், ராம்லட்சுமி நகர் ஆகிய பகுதி களிலும், கோவில் பட்டி வீரவாஞ்சி நகர் 1வது தெரு முதல் 10வது தெரு வரை, அண்ணா நகர், புலிக்குகை ரோடு, உண்ணா மலை பள்ளி பகு திகள் உள்ளிட்ட இடங்களில் காலை 10 மணி முதல் பிற் பகல் 1 மணி வரை மின்தடை செய்யப் படுகிறது.

பெரம்பலூர் மாவட்டம்:-

பெரம்பலூர் 110 KV -துணை மின் நிலையத்தில் 14-09-23 (வியாழக்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத்துணை மின்நிலையம் மூலம் பயன்பெறும் பகுதிகளில் காலை9:45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும்வரை மின்விநியோகம் இருக்காது

சேலம் மாவட்டம்:-

Attayampatty, Velanatham, Marulayampalayam, Pethaampatty. , Rajapalayam, Koolipatty, Ettimanickampatty, Rakkipatty, S. paprapatty, Chennagiri, Muthanampalayam, Erikadu, Veerapandy, Palampatty, Konianaickanoor, Arasampalayam, Puthupalayam, Vaniyampady, Pairoji, Uthamasolapuram, Ariyanoor, Seeragapady

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback