தர்மபுரி மாவட்டத்தில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 26 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown notification
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக தர்மபுரி மாவட்டம் வெளிசந்தை துணை மின் நிலையத்தில் 26 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய அறிவிப்பு முழு விவரம் power shutdown
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும்
அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
தர்மபுரி மாவட்டம்:-
வெள்ளிச்சந்தை 110 / 33-11கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்ற 26.08.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 2.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பாலக்கோடு, மோட்டூர், சர்க்கரை ஆலை, பஞ்சப்பள்ளி, எர்ரனஅள்ளி, பெல்லுரனஅள்ளி, பேவுஅள்ளி, கொல்லஅள்ளி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, சோமனஅள்ளி, வெள்ளிச்சந்தை, பத்தலஅள்ளி, பேளாரஅள்ளி, ஐக்கசமுத்திரம், எண்டப்பட்டி, சூடப்பட்டி, தொட்டார்தன அள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, கொலசனஅள்ளி, மதகிரி, மாரண்டஅள்ளி, சிக்கமாரண்டஅள்ளி ,புலிக்கரை, மல்லுப்பட்டி, கனவனஅள்ளி, மகேந்திரமங்கலம், மல்லாபுரம், காடுசெட்டிப்பட்டி, பொரத்தூர் தப்பை, மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்
