Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 19 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown

அட்மின் மீடியா
0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 19 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்


சென்னை மாவட்டம்:-

எண்ணுார்:-

 கத்திவாக்கம், நேரு நகர், அண்ணா நகர், சிவன்படைவீதி, காமராஜ் நகர், தாழங்குப்பம், இ.டி.பி.எஸ்., குடியிருப்பு, எர்ணாவூர், ஜோதி நகர், இராமநாதபுரம், சக்தி கணபதி நகர், சண்முகபுரம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

அண்ணா நகர்:-

வடக்கு மதுரவாயல், ஆலப்பாக்கம் முழுவதும், போரூர் கார்டன் ஒரு பகுதி, வானகரத்தின் ஒரு பகுதி

உயர் நீதிமன்றம் :-

தம்பு செட்டி தெரு, லிங்கி செட்டி தெரு, அங்கப்பன் தெரு, இயேசு அழைக்கிறார், இந்தியன் வங்கி-I & III, என்.எஸ்.சி. போஸ் சாலை, மலையப் பெருமாள் தெரு, ராஜா அண்ணாமலை மன்றம், எஸ்பிளனேடு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

தி.நகர்:-

எம்ஆர்சி நகர், ஆர்.ஏ. புரம், கற்பகம் அவென்யூ, சாந்தோம் நெடுஞ்சாலை, அறிஞர் அண்ணாநகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

எண்ணூர்:-

கத்திவாக்கம், நேரு நகர், அண்ணாநகர், சிவன் படை வீதி, காமராஜ் நகர், தாழங்குப்பம், ஈடிபிஎஸ் குடியிருப்பு, எர்ணாவூர், ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர், சண்முகபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

முடிச்சூர்:-

கேப்டன் சாய்குமார் நகர், சாரங்கா அவென்யூ, காமராஜ் நெடுஞ்சாலை, அன்னை இந்திரா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

அடையார்:-

வேளச்சேரி லட்சுமி நகர் 1 முதல் 6வது தெரு, எம்.ஜி.ஆர் நகர், தாம்பரம் வேளச்சேரி மெயின் ரோடு, ராம்ஸ் பிளாட், ஜனதாபுரி 1வது மெயின் ரோடு, கோஹினூர், பிஸ்மில்லா நகர், ஈ.சி.ஆர் வெட்டுவான்கனி மெயின் ரோடு, கபாலீஸ்வரர் நகர் 3வது மற்றும் 4வது மெயின் ரோடு, ஈஞ்சம்பாக்கம் அல்லிக்குளம், வடக்கு மற்றும் தெற்கு பெத்தல் நகர், கங்கையம்மன் கோவில் தெரு, கலைஞர் கருணாநிதி சாலை, கஸ்தூரி பாய் நகர், நீலாங்கரை குப்பம், பனையூர், என்.ஆர்.ஐ. லே அவுட், விஜிபி லே அவுட், ராயல் என்கிளேவ், டீச்சர்ஸ் காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

கோயம்புத்தூர் மாவட்டம்:-

மேட்டுப்பாளையம் துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (19.08.2023) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேட்டுப்பாளையம் மற்றும் ஓடந்துறை, கல்லாறு, காட்டூர், குட்டையூர், ஆசிரியர் காலனி, ஆலாங்கொம்பு, சிறுமுகை, ஜடையம்பாளையம், டி.ஜி.புதுார், ஆயர்பாடி, சேரன் நகர், பெள்ளாதி,தொட்டிபாளையம், தேரம்பாளையம் சுற்றியுள்ள  பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது

தஞ்சாவூர் மாவட்டம்:-

தஞ்சை மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 

பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைகரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப் பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவா லம்பொழில், விளார், மறியல், போஸ்டல் காலனி, ஆர்எம்எஸ் காலனி, நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, இபி காலனி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகள்


பேராவூரணி:-

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 19ம் தேதி சனிக் கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதி காரிகள் தெரிவித்துள்ளனர். மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 19ம் தேதி சனிக்கிழமை பேராவூரணி நகர், சேதுபாவாசத்திரம், பெருமகளூர், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச் சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைக்காடு, திரு வத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், செரு வாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக்கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்துார், நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோ கம் இருக்காது. 

திருவையாறு:-

திருவையாறு மற்றும் மேல திருப்பூந்துருத்தி துணைமின் நிலையங்களில் நாளை 19ம்தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புபணி கள் நடைபெறுகிறது.எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இத்துணை மின்நி லையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி, கண்டியூர், ஆவிக் கரை,தில்லைஸ்தானம், பனையூர், வைத்தியநாதன் பேட்டை, ஆச்சனுார், ராயம்பேட்டை, திங்களூர், திருப்பழனம், அணைக்குடி, விளாங்குடி, திருவை யாறு, புனவாசல் மற்றும் உள்ளடக்கிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. 

கும்பகோணம்:-

குடந்தை அர்பன் துணை மின்நிலையத்தில் மாதாந் திர பராமரிப்பு பணிகள் வரும் 19ம்தேதி நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குடந்தை நகர் முழுவதும், கொர நாட்டுக்கருப்பூர், செட்டிமண்டபம், மேலக்காவேரி பகுதிகளில் மின்சா ரம் இருக்காது. இத்தகவலை குடந்தை நகர் இயக்கமும், பராம ரிப்பும் உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வல்லம் பகுதி 

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 19ம் தேதி காலை 9 மணி முதல் வல்லம், வல்லம்புதூர், மொன்னையம் பட்டி, குருவாடிப் பட்டி, நாட்டாணி, திருமலைச் முத்திரம், செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அம்மை யகரம், தென்னங்குடி, பிள்ளையார் நத்தம், சக்கரைநத்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம் பூர் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

ராமநாதபுரம் மாவட்டம்:-

ரெகுநாதபுரம், தெற்குகாட்டூர், தெற்குவாணிவீதி, படைவெட்டிவலசை, பூசாரிவலசை, ராமன்வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேதுநகர், பிச்சாவலசை, வள்ளிமாடன்வலசை, உத்தரவை, தாதனேந்தல், ஆகிய பகுதிகளில் 

திருவாரூர் மாவட்டம்:-

திருத்துறைப்பூண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்,

திருத்துறைப்பூண்டி, வேளுர், பாண்டி, குன்னலூர், எடையூர், சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், பாமணி, ஆலிவலம், ஆண்டாங்கரை, பெருவிடைமருதூர், நானாலூர், தேவதானம், செருகலத்தூர் மற்றும் இப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள் ஆகிய இடங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது 

மயிலாடுதுறை மாவட்டம்:-

சீர்காழி, திருவெண்காடு, செம்பனார்கோயில், பொறையார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சபரி நகர், தென்பாதி, வி.என்.எஸ் நகர், அரசு ஆஸ்பத்திரி சாலை, டி.பி ரோடு, புதிய பேருந்து நிலையம், தேர் கீழ வீதி, மேல வீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி, பிடாரி கீழ வீதி, பழைய பேருந்து நிலையம், கடை வீதி, கீழத்தென்பாதி, கற்பக நகர் ஆகிய சீர்காழி பகுதிகளிலும் , 

திருவெண்காடு நகர், பெருந்தோட்டம்  பகுதிகளிலும், 

கருவிழந்தாபுரம், தலைச்சங்காடு, மாமாகுடி, என்.பி.சாவடி, குரங்குபுத்தூர், மேலப்பெரும்பள்ளம், கிடங்கல், காலமாநல்லூர், சித்தம்பாடி, மருதம் பள்ளம், குமாரக்குடி, சின்னமேடு, சின்னங்குடி ஆகிய செம்பனார்கோயில் பகுதிகளிலும், 

அனந்தமங்கலம், ஆனைகோயில், காழியப்பநல்லூர், என்.என்.சாவடி சிங்கனோடை, திருக்கடையூர், அபிசேககட்டளை, திருமெய்ஞானம், பி.பி.நல்லூர், தாலம்பேட்டை ஆகிய பொறையார் பகுதிகளிலும் 

தூத்துக்குடி மாவட்டம்:-

தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத் திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட் பகுதிகள், மட்டக்கடை, வடக்கு பீச் ரோடு, ரெயில்வே ஸ்டேசன் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன்கோ வில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதரநகர், சண்முக புரம், ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ் சிநகர், அண்ணாநகர், வி.வி.டி.மெயின் ரோடு, முனியசாமிபுரம், மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கே. டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.

ஓட்டப்பிடாரம்:-

ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், குலசேகர நல்லூர், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், சாமிநத்தம், கொம் பாடி தளவாய்புரம், தெற்கு வீரபாண்டியபுரம், ஆவாரங்காடு, அகி லாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே.குமாரபுரம். மணியாச்சி: சொக்கநாதபுரம், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, மணி யாச்சி, வடமலாபுரம், பாறைக்குட்டம், மேலப்பாண்டியாபுரம், சண் முகபுரம், மேலப்பூவானி, கீழப்பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லட்சு மிபுரம், ஒட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன், சங் கம்பட்டி, சுந்தரராஜபுரம், பரிவில்லிக் கோட்டை, அயிரவன்பட்டி, கோபாலபுரம்,கூட்டுப்பண்ணை கோபாலபுரம், கொத்தாளி, தென் னம்பட்டி, கோவிந்தாபுரம், கொல்லங்கிணறு, மருதன்வாழ்வு, டி.அய் யப்பபுரம், வேப்பங்குளம், கலப்பபட்டி, கீழக்கோட்டை காலனி ஆகிய பகுதிகள்.

சிவகங்கை மாவட்டம்:-

சிவகங்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகங்கை நகர் மற்றும் முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானாகுடி, பனையூர், அண்ணாமலை நகர், வேம்பங்குடி, ஆலங்குளம், செங்குளம், பையூர், வல்லனி, உடையநாதபுரம், கூத்தாண்டம், வஸ்தாபட்டி, சூரக்குளம், ஈசனூர், பெருமாள்பட்டி, சோழபுரம், காமராஜர் காலனி, எஸ்பி பங்களா, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும். 

சூலுார் துணை மின் நிலையம்சூலுார், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதூர், ராவத்தூர்.தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர்,ஒண்டிப்புதுார்.

கடலூர் மாவட்டம்:-

செம்மண்டலம் துணை மின் நிலையம்:-

காந்தி நகர், மஞ்சக்குப்பம், காமராஜ் நகர், வில்வ நகர், அழகப்பா நகர், வேணுகோபாலபுரம், குண்டு உப்பலவாடி, பெரியசாமி நகர், தாழங்குடா, சண்முகபிள்ளை தெரு, பழைய கலெக்டர் அலுவலகம், அங்காளம்மன் கோவில் தெரு, குண்டுசாலை ரோடு, தனலட்சுமி நகர், போலீஸ் குடியிருப்பு, புதுக்குப்பம், அண்ணா நகர், துரைசாமி நகர், தேவனாம்பட்டினம், சுனாமி நகர், மரியசூசை நகர், பாரதி ரோடு, சொரகல்பட்டு, பீச் ரோடு, நேதாஜி ரோடு, சீத்தாராம் நகர், கே.கே., நகர், பத்மாவதி நகர், புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர்பாளையம்.

செம்மங்குப்பம் துணை மின் நிலையம்:-

கடலுார் துறைமுகம், கடலுார் முதுநகர், செம்மங்குப்பம், வீரன்சாவடி, பெரியக்குப்பம், ஆலப்பாக்கம், தானுார், கருவேப்பம்பாடி, பிள்ளையார்மேடு, கண்ணாரப்பேட்டை, செல்லங்குப்பம், ஏணிக்காரன்தோட்டம், பூண்டியாங்குப்பம், சித்திரைப்பேட்டை, அய்யம்பேட்டை, பள்ளிநீர் ஓடை, ஆதிநாராயணபுரம், சங்கொலிக்குப்பம், சொத்திக்குப்பம், கிஞ்சம்பேட்டை, சிவானந்தபுரம், நடுத்திட்டு, தியாகவல்லி, அன்னப்பன்பேட்டை, ஆண்டார்முள்ளிப்பள்ளம், மடம், சிப்காட், ராசாப்பேட்டை, மாலுமியார்பேட்டை, சாலக்ரை, சோனாஞ்சாவடி, தம்மனாம்பேட்டை, சிந்தாமணிக்குப்பம், காயல்பட்டு, தீர்த்தனகிரி, காரைக்காடு, பச்சையாங்குப்பம், சிங்காரத்தோப்பு.

திண்டுக்கல் மாவட்டம்:-

வத்தலகுண்டு:-

ஆடுசாப்பட்டி, கணவாய் பட்டி, தும்மலபட்டி ஊத்தங்கால் புதுப்பட்டி, குரும்பபட்டி, கன்னிமார் கோவில்பட்டி, பண்ணைப்பட்டி வாட்டர் ஒர்க்ஸ், கெங்கு வார்பட்டி, ஜீ. கல்லுப்பட்டி, சாமியார் மூப்பனுார், கீழகோயில்பட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை, மேல கோயில்பட்டி

திருச்சி மாவட்டம்:-

திருச்சி மற்றும் மணப்பாறை, திருவெறும்பூர்,லால்குடி   துணை மின் நிலையத்தில்  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருவெறும்பூர், மலைக்கோயில், வேங்கூர், பாலா ஜிநகரில் ஒரு பகுதி, கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, மேலகுமரேசபுரம், சோழமாதேவி, சோழமாநகர், புதுத்தெரு, நவல்பட்டு, பர்மாகாலனி, நேருநகர், அண்ணாநகர், போலீஸ்காலனி, பூலாங்குடி, சூரியூர், கும்பக்குடி, பழங்கனாங்குடி, காந்தலூர், எம்ஐஇடி, குண்டூர் ஆகிய பகுதிகள்

லால்குடி, ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், மும்முடிசோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், பச்சாம்பேட்டை, மேளவாலை கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்” 

திருச்சி:-

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி.ரோடு, ஆட்சியர் அலுவலக சாலை பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு. கல்லாங்காடு, பெரிய மிளகுபாறை, ஜங்ஷன் பகுதிகள், பறவைகள் சாலை, பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட் ரோடு, ஜங்ஷன், ஜென்னிபிளாசா பகுதி, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை, உறையூர், பாண்டமங்கலம், வயலூர்ரோடு, கனரா பேங்க் காலனி, குமரன் நகர், சின் டிகேட் பேங்க் காலனி, பேங்கர்ஸ் காலனி, சீனிவாசநகர், ராமலிங்கநகர், சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகர், சோழங் கநல்லுர், குழுமணி ரோடு, பொன்னகர், கருமண்டபம், செல்வநகர், தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் ஆகிய பகுதிகள்

மணப்பாறை:-

மணப்பாறை, செவலுார், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, ராயம்பட்டி, ஆண்டவர்கோவில், கள்ளிப்பட்டி, மரவனுார், சமுத்திரம், தாதநாயக் கண்பட்டி, கத்திகாரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, குளத்துாரம்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு, பெருமாம்பட்டி, தோப்புபட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback