Breaking News

18 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு முழு விவரம் power shutdown

அட்மின் மீடியா
0

 தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்


சென்னையில் 18ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் தடை செய்யப்படும் இடங்கள்
 

போரூர்:


செம்பரம்பாக்கம், மேப்பூர், பெங்களூரு நெடுஞ்சாலை, அகரமேல், நசரத் பேட்டை, திருமழிசை, மலையம்பாக்கம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்

வியாசர்பாடி:-

ஸ்டேன்லி ஃபீடர், ஐபிஎல் ஃபீடர், அண்ணா பூங்கா, எழும்பூர், புளியந்தோப்பு, பி&சி மில்-2, பி&சி மில்-1, வியாசர்பாடி தொழிற்பேட்டை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம்:-

இனிகோநகர், ரோச்காலனி, சகாயபுரம், மினிசகாயபு ரம், மாதா தோட்டம், மத்திய கடற்சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, லயன்ஸ்டவுன், தெற்கு காட்டன் ரோடு, சுனோஸ் காலனி, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, மணல் தெரு, பெரைரா தெரு, விக்டோரியா தெரு, பெரியகடை தெரு, ஜார்ஜ் ரோடு, கணேசபுரம், பாத்திமாநகர், இந்திராநகர், புல்தோட்டம், டெலி போன் காலனி, தாமஸ் நகர், பனிமயநகர், தாமோதரநகர், வண்ணார் தெரு, பெருமாள் தெரு, சிவந்தாகுளம் ரோடு, சண்முகபுரம் பிராப்பர், சந்தை ரோடு, காந்திநகர், மேலசண்முகபுரம் 2-வது தெரு, மற்றும் அதனை சுற்றி உப்பள் பகுதிகள்.

திருப்பூர் மாவட்டம்:-

கரடிவாவி, கரடிவாவிபுதூர். செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டி புதூர். மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி வேப்பங்கொட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கே.என்.புரத்தின் ஓர் பகுதி, கோடாங்கிப்பாளையம் ஓர் பகுதி, பருவாய், காரணம்பேட்டை, சங்கோதிபாளையம், பெருமாகவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் இருக்காது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சேலம் மாவட்டம்:-

Hasthampatty Mannakkadu, Chinnathirupathi, Ramanathapuram, Kannankurichi, Housing board, Kollapatty, Gorimedu, Kondappanaickanpatty, Ramakrishna road, Alagapuram, Rajaram nagar, Sankar nagar, Naal road, Mitta periyapudhur, Saradha college road, Chettichavady, Vinayagampatty and Yercaud

மதுரை மாவட்டம்:-

காளவாசல், பைபாஸ், பாண்டியன் நகர், ஆரோக்கிய மாதா தெரு, குரு தியேட்டர், பாஸ்டின் நகர் தெரு, செங்கோல் நகர், மேட்டு தெரு, ஐ என் டி யு சி காலனி, நாகு நகர், அண்ணா மெயின் வீதி, பெத்தானியாபுரம், கொன்ன வாயன் சாலை, தீக்கதிர், சிங்கம் பிடாரி கோவில், டவர் லைன் தெரு, கலத்து பொட்டல், இந்திரா நகர், ஃபாத்திமா நகர், ஹார்வி நகர், இபி காலனி, இந்திராணி நகர், சி ஏ எஸ் காலனி, அன்னை தெரசா வீதி, அருதாஸ் புரம் பாக்கியநாதபுரம், கே டி கே தங்கமணி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலுார் துணை மின் நிலையம்

அரியலுார், அத்தியூர், மையனுார், சீர்பனந்தல், எடுத்தனுார், இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், வானாபுரம், பகண்டை கூட்ரோடு, ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால், ஏந்தல், பொற்பலாம்பட்டு, பெரியபகண்டை, மணியந்தல், நாகல்குடி, மரூர், கடம்பூர், கடுவனுார், சின்னக்கொள்ளியூர், பெரியக்கொள்ளியூர், பாக்கம், ராவுத்தநல்லுார், காணாங்காடு, தொழுவந்தாங்கல்.

கள்ளக்குறிச்சி துணை மின் நிலையம்

கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், அக்கராபாளையம், சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், வடக்கனந்தல், நல்லாத்துார், குதிரைச்சந்தல், சடையம்பட்டு, வெங்கட்டாம்பேட்டை, கா.மானந்தல், க.அலம்பளம்.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback