Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 16 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்




சென்னை தி.நகர், ஆவடி, பொன்னேரி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தி.நகர்

உஸ்மான் ரோடு பசூல்லா சாலை, பார்த்தசாரதிபுரம், ஹபிபுல்லா சாலை, காந்தி தெரு, மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் சாலை, சி.ஆர்.பி. கார்டன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஆவடி

மிட்டனமல்லி கண்டிகை, பாரதி நகர், ஐ.சி.எப் காலனி, பெரியார் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பொன்னேரி

கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி. ரோடு, ம.பொ.சி. நகர், சோழியம்பாக்கம், தம்புரெட்டி பாளையம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கரூர் மாவட்டம்:-

பாலம்பாள்புரம் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளான 

பாலம்பாள்புரம், ஆலமரத் தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட்

குப்புச்சிபாளையம் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளான 

வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம்,

ஒத்தக்கடை துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளான 

ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம்

வெள்ளியனை துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளான 

செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, 

திருப்பூர் மாவட்டம் :-

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள இந்திரா நகர் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளான 

உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன் புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கடாபுரம், ராமேகவுண்டன் புதூர் , மெட்ராத்தி, போளரபட்டி, மற்றும் கே கே புதூர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்வினியோகம் இருக்காது 

கோயம்புத்தூர் மாவட்டம்:-

கோயம்புத்தூர் மலையடிபாளையம்  துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட 

P.G.Palayam, Kumarapalayam,Malapalayam, Vadavedampatty, Vathambachery, Mandiripalayam ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக காலை  மின்வினியோகம் இருக்காது 

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback