Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 14 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொளளுங்கள்



சென்னை மாவட்டம்:-

சென்னையில் 14.08.2023 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் பின்வருமாறு:-

தாம்பரம்: 

பல்லாவரம் கோவளம் தெரு, அதியமான் தெரு, சுபம் நகர், காமாட்சி நகர், கோவிலம்பாக்கம் வடக்குபட்டு மெயின் ரோடு, பெல் நகர், அண்ணாமலை நகர், ராதாநகர் ஜி.எஸ்.டி ரோடு, பாலாஜி பவன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தண்டையார்பேட்டை:-

காலடிபேட்டை டி.எச்.ரோடு, ராஜாகடை, திருச்சினாங்குப்பம், எல்லையம்மன் கோவில் தெரு, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, திலகர் நகர், பி.கே.என் காலனி, குமரன் நகர், பி.பி.டி ரோடு, அத்திபட்டு காட்டுப்பள்ளி, செப்பாக்கம், தமிழ் கொரஞ்சியூர், கே.ஆர் பாளையம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம்:-

ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர்

ஈரோடு மாவட்டம்:-

அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கேஏஎஸ் இண்டஸ்ட்ரீஸ்.கானூர்

மதுரை மாவட்டம்:-

ஆர்.வி.நகர், ஞானஒளிபுரம், இ.எஸ்.ஐ., பொன்னகரம், பாண்டியன் நகர், பெத்தானியாபுரம், சம்பட்டிபுரம், ஜெர்மனியின் ஒரு பகுதி, வெரட்டிப்பத்து, அசோக் நகர், டோக் நகர், பொது சிறை, எஸ்.எஸ்.காலனி, சம்பத்திபுரம், பொன்மேனி, தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி நகர், தெற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல், சங்க பள்ளிவாசல், யானைக்கல், புட்டுத்தோப்பு, ஒய்எம்எஸ் காலனி, மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, பொன்னகரம், மாமிநகர், பெத்தியம்மன் படித்துறை, வக்கில்புது தெரு, அகிம்சாபுரம், சுயராஜ்ஜியபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை.

கரூர் மாவட்டம்:-

பாசூர் பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அய்யமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுப்புதூர், அம்மா செட்டி புதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்


மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

சென்னையில் 14-ம் தேதி (திங்கட்கிழமை) பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback