Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 11 ம்தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் Tomorrow Power cut area details

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொளளுங்கள்


எழும்பூர்:-

மேற்கு ராமனுஜம் தெரு, விநாயக முதலிதெரு, கொத்தவால்சாவடி, மண்ணடி, வால்டாக்ஸ் ரோடு, அம்மன் கோவில் தெரு, அண்ணாபிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முத்தையா தெரு, மின்ட் தெரு, துளசிங் கம் தெரு, என்.எல்.சி. போஸ் ரோடு, டி.வி. பேசின் தெரு, பி.கே.ஜி. பகுதி, தாண்டவராயன் தெரு, கே.என்.தொட்டி சாலை, வீரப்பன் தெரு, முருகப்பா தெரு, பொன்னப்பன் தெரு, ரமணன் ரோடு, ஆதி யப்பா தெரு, யானைகவுனி தெரு, கோவிந்தப்பா தெரு, பேசின் வாட்டர் ஒர்க்ஸ் தெரு, எம்.எஸ்.நகர், கண்ணையா நாயுடு தெரு, கொண்டித்தோப்பு, காவல் குடியிருப்பு, படவேட்டம்மன் தெரு, டி.ஏ. நாயுடு தெரு.

தாம்பரம்:-

முடிச்சூர் சரவணபவ நகர், செந்தில்நகர், ஸ்ரீராம் நகர், இந்திராகாந்தி சாலை, கே.வி.டி. கிரீன் சிட்டி. தியாகராயநகர்: எம்.ஆர்.சி. நகர், ஆர்.ஏ.புரம், பட்டினப்பாக்கம்எஸ்டேட், காந்தி நகர், பி.ஆர்.ஓ. குடியிருப்பு, ஆர்.கே. மட் ரோடு, ராணிமெய்யம்மை டவர், சத்திய தேவ் அவென்யூ, கே.வி.பி. கார்டன், அப்பா கிரமணி தெரு, வேலாயுதராஜ தெரு, குட்டிகிராமணி தெரு, கஸ்தூரி அவென்யூ, கற்பக அவென்யூ; சந்தோம் நெடுஞ்சாலை, கெனால் பாங்க் ரோடு மேற்கு மாம்பலம் சக்கரபாணி தெரு, வாசு தேவபுரம், தம்பையா ரெட்டி ரோடு, மாநகராட்சி மெயின் தெரு, வள்ளியம்மாள் கார்டன்.

ஐ.டி. காரிடர்:-

தரமணி கொடிக்காத்தகுமரன் நகர், அஞ்சுகம் அம்மையார் தெரு, கே.பி.கே. நகர், குறிஞ்சி நகர் 1 முதல் 15-வது தெரு வரை, கிரீன் ஏக்கெர்ஸ், சி.பி.ஐ. காலனி, அண்ணா நெடுஞ் சாலை, ஓ.எம்.ஆர். ரோடு, அப்பல்லோ ஆஸ்பத்திரி, ஜெயந்திரா காலனி, சீனிவாசா நகர், கந்தன்சாவடி.

வியாசர்பாடி:-

மாத்தூர் செட்டிமேடு, கத்தக்குழி, சங்கீதா நகர், திருப்பதி நகர், பாய் நகர், மாகாவீர் எஸ்டேட், கருமாரி நகர்.

கிண்டி:-

தில்லைகங்கா நகர் நங்கநல்லூர் 2- வது மெயின் ரோடு, டி.என்.ஜி.ஓ. காலனி, ஜீவன் நகர், இந்திரா நகர், பி.எம். ஆஸ்பத்திரி புழுதிவாக்கம் திலகர் அவென்யூ, ஓட்டேரி சாலை, சுவாமி நகர், நியூ இந்தியா காலனி, இந்து காலனி, உள்ளகரம், ராஜேஸ்வரி நகர்.

போரூர்:-

எஸ்.ஆர்.எம்.சி., அய்யப்பன்தாங்கல், அசோக் நகர், பாலாஜிநகர்,காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், ராமசாமி நகர்; ஆற்காடு ரோடு, வானகரம், காரம்பாக்கம், ஆபீசர் காலனி, பூந்தமல்லி 

அம்பத்துார்:-

மேனாம்பேடு கங்கை நகர், முனு சாமி கோவில் தெரு, ஈ.பி., காலனி, செங்குன்றம் பிரதான சாலை, நாகத்தம்மன் கோவில் தெரு, ஏ.கே நகர், ஓம் சக்தி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

ஆவடி:-

பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம், முல்லை நகர், வள்ளலார் நகர், சி.பி.எம்., தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

பெரம்பூர்:-

சிட்கோ 1வது முதல் 10வது தெரு வரை, அம்மன் குட்டை, நேரு நகர், வில்லிவாக் கம், பாபா நகர், தெற்கு உயர் நீதிமன்ற காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback