Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 09 ம்தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொள்ள

செங்கல்பட்டு மாவட்டம்:-

தாம்பரம் மின் நிலையத்தில் ஆகஸ்ட் 9  காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் பல்லாவரம், சித்தாலப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும். 

பல்லாவரம் தர்கா ரோடு, பெருமாள் நகர், வைத்தியலிங்கம் ரோடு, நெடுஞ்சாலை நகர், சித்தாலப்பாக்கம், மேடவாக்கம் ரைஸ் மில் ரோடு, ஜெயச்சந்திரன் நகர் ஆகிய பகுதிகள்.இதேபோல், அண்ணா சாலை, ஜல்லடியான் பேட்டை, பத்மாவதி நகர், ராதா நகர், நியூ காலனி ஒன்று மற்றும் இரண்டாவது குறுக்கு தெரு, சாஸ்திரி காலனி, சோழவர் நகர், நேரத்திரு, நவமணி தெருமற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு கோட்டத்திற்குட்பட்ட கீழ்கண்ட மின்பாதைகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், அந்த மின்பாதையின் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் வருகின்ற வாரங்களில் 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்சாரம் இருக்காது 

கலெக்டர் ஆபீஸ், நீதிமன்றம், ஜிப் கம்பெனி, இடன்கரை, எடமேச்சி.
பொர்பந்தல், பெரனக்காவூர், மிளகர்மேனி, தண்டரை. அன்னாத்தூர். M.மாம்பாக்கம், நரன்சங்குப்பம், நெய்க்குப்பி, அனுபுரம், M.P.சேரி. சின்ன மேலமையூர், பெரிய மேலமையூர்.சக்தி நகர், லக்ஷ்மி நகர், பவானி நகர், தண்டுகரை, சட்ராஸ், புதுபட்டினம், வெங்கம்பாக்கம், வாயலூர், விட்லாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

சென்னை மாவட்டம்:-

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம், கிண்டி, கே.கே.நகர், தண்டையார்பேட், அடையார் ஆகிய பகுதிகளில் (09.08.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சென்னையில் 09.08.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையார் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் | விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம்கொடுக்கப்படும்.

அடையார்:-

கொட்டிவாக்கம் காமராஜ் சாலை, ஈ.சி.ஆர் மெயின் ரோடு. கந்தசாமி நகர் 1 முதல் 5வது தெரு வரை. மணியம்மை தெரு, பி.ஆர்.எஸ் நகர், பாரதி நகர், அம்பேத்கர் தெரு. பூங்கா தெரு, திருவள்ளுவர் தெரு. ஸ்கூல் தெரு, மசூதி தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். 09.08.2023 அன்று பிரசுரிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Adyar 

1).Kamaraj Salai and ECR main road(one part)  2).Kandasamy Nagar 1st to 5th Street 3).Maniammai Street 4).Sangam colony 1st and 2nd street 5).Kareem nagar & Mahatma Gandhi street (full part) 6).PRS nagar and Bharathi Nagar Amberthkar street(one part), Poonga street, Thiruvalluvar street 7).Anbalagan street and Narayanasamy street & Bharathiyar street 8). Quite-millath street Nd VOC street & Pachayat street. 9).School street & Mosque street, Vembliamman koil street (full part) 10).Jaisankar Nagar full area & Bazz Avenie & Vaico salai, Amra anantha Villa, Maraica 

தாம்பரம்:-

பல்லாவரம் தர்கா ரோடு, பெருமாள் நகர், பி.வி.வைத்தியலிங்கம் ரோடு, நெடுஞ்சாலை நகர் சித்தாலப்பாக்கம் மேடவாக்கம் ரைஸ்மில் ரோடு, ஜெயச்சந்திரன் நகர், அண்ணாசாலை, ஜல்லடியான்பேட்டை, பத்மாவதி நகர் ராதா நகர் நியூ காலனி 1 மற்றும் 2 வது குறுக்கு தெரு, சாஸ்திரி காலனி, சோழவர் நகர், நேரு தெரு, நவமணி தெரு, கேஸ் கம்பெனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி:- 

தில்லை கங்கா நகர் நங்கநல்லூர் 2வது மெயின் ரோடு, டி.என்.ஜி.ஒ, ஜீவன் நகர், இந்திரா நகர், பி.எம். மருத்துவமனை புழுதிவாக்கம் திலகர் அவென்யு, ஓட்டேரி சாலை, சுவாமி நகர், நியூ இந்தியா காலனி, இந்து காலனி, உள்ளகரம், ராஜேஸ்வரி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

திருப்பூர் மாவட்டம்:-

பெருமாநல்லூர் பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியபாளையம், தொரவலூர், சொக்கனூர்,

தஞ்சாவூர் மாவட்டம்:-

தஞ்சையை அடுத்த மாரி யம்மன்கோவில் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை புன் னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம் நகர், டையாஸ், எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லூர் காந்தாவனம், சித்தர்காடு, ஆலங்குடி, நெல்லித் தோப்பு, கடகடப்பை, தளவாய்பாளையம், குனிச் சப்பட்டு, அன்னை இந்திராநகர், பனங்காடு, கீழ வஸ்தாசாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம், ஆனந்த்நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்குமின் வினியோ கம் இருக்காது. பூண்டி- ராகவாம்பாள்புரம் பாள்புரம் துணை மின் நிலையத்தில் வருகிற 10-ந்தேதி (வியாழக்கிழமை) பராபரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக காலை முதல் சாலி திருபுவ யர்நத்த காடு, களஞ்சேரி புத்தலை நாதபுரம் சூழிய கோட்டை நத்தம், அருந்தவ ரம், வாளமர்கோட்டை ஆர்சுத்திப்பட்டு, லைக்கோட்டை, சின்னவுலிகுடிக்காடு. வன்குடிக்காடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை அடையளர் கோவில், துறையுண்டார்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்னரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருது நகர் மாவட்டம்:-

மல்லாங்கிணறு, வலையங்குளம், நந்திக்காடு, நாகம்பட்டி, மேலத்துலுப்ளாங்குளம்ராஜாக்கமங்கலம்:கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம்

நாகர் கோவில் மாவட்டம்:-

நாகர்கோவில் மின்வினியோகத்துக்குட் பட்ட தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலை யங்களில் பராமரிப்பு பணிகள் 9-ந் தேதி நடக்கிறது. எனவே அன்று தெங்கம்பு தூர், பறக்கை. ஐ.எஸ்.இ.டி., மேலமணக் குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப் பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள் ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார் புரம், புத்தளம், முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்க லம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காதோப்பு, பழ விளை, வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபு ரம், 'இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, தி கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சர்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் ஜங்ஷன், ராமவர்மபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. 

மதுரை மாவட்டம்:-

குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், EB காலனி, அஞ்சல்நகர், கலைநாகை

கோயம்புத்தூர்:-

தேவனாம்பாளையம், ஆண்டிபாளையம்

திருநெல்வேலி மாவட்டம்:-

மீனாட்சிபுரம், கோட்டார், இளங்கடை, ஞானேசபுரம், ராமவர்மபுரம், கலெக்டர், மீனாட்சிபுரம், ராமன்புதூர், வீரநாராயணமங்கலம்நடைக்காவு:வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம்

தர்மபுரி:-

பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர், பள்ளிப்பட்டி, பி.சி.பட்டி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூர், மண்லூர், முத்தம்பட்டி, பொம்மிடி, துரிஞ்சிப்பட்டி

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback