தமிழகத்தில் ஜூலை 29 ம் தேதி பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் முழு விவரம் power shutdown tomorrow
அட்மின் மீடியா
0
தமிழக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை. 29) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில்
ஜூலை. 29 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால்
அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக போரூர் பகுதியில் (29.07.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
போரூர்: பூந்தமல்லி ருக்மணி நகர், மேல்மா நகர், சுமித்ரா நகர், வைதி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2023/06/tangengo.html
Tags: தமிழக செய்திகள்
