தமிழகத்தில் நாளை 21 ம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழு விவரம் இதோ! power shutdown in chennai
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், ஐ.டி காரிடர், அடையார், கிண்டி, போரூர், ஆவடி, அம்பத்தூர், கே.கே நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் (21.07.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கீழ்காணும் இடங்களில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
மயிலாப்பூர்:- ஆர்.கே. சாலை மெயின் ரோடு, பி.எஸ். சிவசுவாமி சாலை, வீரபெருமாள் கோவில் தெரு, நாகரத்தினம் காலனி, பால சுப்பிரமணியன் தெரு, டி.டி.கே. ரோடு, காரணீஸ்வரர் கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்த பகுதிகளும்.
தாம்பரம்:- கோவிலம்பாக்கம் கவிமணி நகர், பஜனை கோயில் தெரு, விடுதலை நகர், பொன்னியம்மன் நகர் புதுதாங்கல் லட்சுமிபுரம், விஷ்ணு நகர், சுபாஷ் நகர், சர்ச் ரோடு, ஏ.எஸ். ராஜன் நகர், அனகாபுத்தூர் பம்மல் நல்லதம்பி ரோடு, அண்ணா நகர், காந்தி ரோடு, தியாகராஜன் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஐ.டி காரிடர்:- ஈ.டி.எல் ஆனந்த நகர் 1 முதல் 3வது குறுக்கு தெரு, விநாயகம் தெரு 1 முதல் 3 தெரு வரை, ஆர்.ஈ. நகர் சோழிங்கநல்லூர் பாலாஜி நகர், டி.என்.எச்.பி, பாரதி நகர், தர்மராஜா கோவில் தரமணி நேரு நகர் எச்.டி. சர்வீஸ் கே.ஜி 360, நேரு நகர் 2 வது மெயின் ரோடு, திருவேங்கடம் நகர் கிட்ஸ் பார்க் ஒ.எம்.ஆர் மேற்கு காரப்பாக்கம், மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி:- ஏ, பி, மற்றும் எல் பிளாக் இன்டஸ்டிரியல் எஸ்டேட் மூவரசம்பேட்டை மடிப்பாக்கம், ஐய்யப்பா நகர், அலமேலுமங்காபுரம், மேடவாக்கம் மெயின் சாலை, மணிகண்டன் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். தெரு மற்றும்
போரூர்:- எஸ்.ஆர்.எம்.சி ஐய்யப்பன்தாங்கல், வி.ஜி.என் நகர், பாலாஜி நகர், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், ஆற்காடு ரோடு, வானகரம், ஆபிசர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
வியாசர்பாடி:- மாதவரம் பெருமாள் கோவில் தெரு மற்றும் தோட்டம், கம்பன் நகர், திருமுருகன் நகர், சகாயம் நகர், தணிகாச்சலம் நகர், ராஜாஜி தெரு, பழனியப்பா நகர், ஏ,பி,சி,டி காலனி மாத்தூர் 1, 2, 3 வது பிரதான சாலை எம்.எம்.டி.எ இந்தியன் வங்கி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அம்பத்தூர்:- ஜெ.ஜெ நகர் ஏரி ஸ்கீம், வி.ஜி.என். பேஸ் 2 கிழக்கு முகப்பேர் கார்டன் அவென்யு, திருவள்ளுவர் நகர், முல்லை காலனி, டி.ஏ.வி மகளிர் பள்ளி திருவேற்காடு கேந்தர விஹார், நூம்பல், வி.ஜி.என் மகாலட்சுமி நகர், அயப்பாக்கம் டி.என்.எச்.பி அயப்பாக்கம் பிளாட் எண் 1 முதல் 4000 மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கே.கே. நகர்:- பி.டி. ராஜன் சாலை ஆற்காடு ரோடு, வடபழனி, விருகம்பாக்கம் குமரன் காலனி 6 வது தெரு, வெங்கேடேஸ்வர தெரு ஆர்.ஆர். காலனி அலாக்ரிட்டி பகுதி, ராம்ஸ் அப்பார்ட்மென்ட் ராமசாமி சாலை மகாதேவன் தெரு அரும்பாக்கம் எஸ்.பி.ஐ காலனி, பஜனை கோவில் 2வது தெரு எஸ்.ஏ.எப் கேம்ஸ் விலேஜ் வள்ளளார் நகர் மெயின் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி:- செங்குன்றம் விவேக் அக்பர் நகர், ஐய்யப்பன் கோவில் தெரு, பால் கணேஷ் நகர் சோத்துபெரும்பேடு அல்லிமேடு கிராமம், வேட்டைகார பளையம், ஒரக்காடு கிராமம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்
