லோன் ஆப் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!
ஆன்லைன் கடன் செயலி மோசடி குறித்து காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!
தற்போது பலரும்ஆன்லைன் ஆப் மூலமாக கடன் பெறுவது அதிகரித்துள்ளது என்றே கூறலாம் , அதன் பின் விளைவுகள் தெரியாமல் சுலமாக பணம் வருகின்றது என நினைத்து கடன் வாங்குபவர்களுக்கு அதன் மூலம் வரும் பிரச்சனைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது
தமிழக காவல்துறையும் அவ்வப்போது லோன் ஆப் மூலம் கடன் வாங்காதீர்கள் என பல விழிப்புணர்வு வீடியோ பதிவிட்டாலும் சிலர் பேராசையால் மாட்டி கொள்கின்றார்கள் என்றே கூறலாம்
நாமும் அவசரத்திற்கு பணம் கிடைத்தால் போதும் என எதனையும் சரி பார்ப்பதில்லை. அவர்கள் கேட்கும் தகவல்களை உடனடியாக கொடுத்துவிட்க்றோம்
மேலும் இது ஆர்பிஐயால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமா? என எதனையும் தெரிந்து கொள்வதில்லை. மோசடி கும்பலிடம் 5000 - 10,000 ரூபாய் வரையில் கடன் வாங்கி லட்சக்கணக்கில் ஏமாறுகின்றார்களென்றே கூறலாம்
இந்நிலையில் தற்போது லோன் ஆப் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்!
வீடியோ பார்க்க:-
Tags: தமிழக செய்திகள்