தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் முழு விவரம்
இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- எரிசக்தி முதன்மைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
- வணிக வரித்துறை இணை ஆணையராக வீர் பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்
- .தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை கூடுதல் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா நியமனம்.
- சிறுபான்மையினர் நல இயக்குநராக ஆசியா மரியம் நியமனம்பட்டு வளர்ப்புத்துறை இயக்குநராக பணியாற்றிவந்த விஜயா ராணி, கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமனம்
- கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிய முதன்மை செயலாளர், தலைவர், நிர்வாக இயக்குநராக எஸ்.விஜயகுமார் நியமனம்
- அடையாறு- கூவம் மறுசீரமைப்பு திட்ட சிறப்பு அலுவலராகவும் எஸ்.விஜயகுமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு சிறு தொழில் கழகத்தின் முதன்மை செயலாளர், தலைவர், நிர்வாக இயக்குநராக ஸ்வர்ணா நியமனம்
- தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஆர்.கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பட்டு வளர்ப்புத்துறை இயக்குநராக சந்திரசேகர் சகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- நாகை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமையின் திட்ட அலுவலராஜ ரஞ்சித் சிங் நியமனம்
- சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமையின் திட்ட அலுவலராக அலர்மேல்மங்கை நியமனம்
Tags: தமிழக செய்திகள்