கர்நாடக தேர்தல் தொகுதி வாரியாக முண்ணனி யார் முழு நிலவரம் தெரிந்து கொள்ள
கர்நாடக தேர்தல் தொகுதி வாரியாக முண்ணனி யார் முழு நிலவரம் தெரிந்து கொள்ள
கர்நாடகா மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
கர்நாடகாவில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சி இழந்த ஆட்சியை பிடித்து மீண்டும் ஆட்சி அரியணையில் அமர தீவிர தேர்தல் பிராசாரத்தில் ஈடுபட்டது.
கர்நாடக தேர்தலில் பா.ஜ., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப்போட்டி நிலவுகின்றது
காலை 8.45 மணி நிலவரப்படி
பாஜக கட்சி 73 தொகுதிகளில் முண்ணனி பெற்றுள்ளது
காங்கிரஸ் 112 தொகுதிகளில் முண்ணனி பெற்றுள்ளது
மதசார்பற்ற ஜனதா தளம் 27 தொகுதிகளில் முண்ணனி பெற்றுள்ளது
தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பார்க்கலாம்
தேர்தல் ஆணைய இணையதளம் பார்க்க:-
https://results.eci.gov.in/ResultAcGenMay2023/partywiseresult-S10.htm
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்