Breaking News

டிப்ளமோ படித்தவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு..!

அட்மின் மீடியா
0

டிப்ளமோ படித்தவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு..!

பணி:-

பூங்கா மேற்பார்வையாளர் (Park Overseer)

கல்வி தகுதி:-

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma in Horticulture அல்லது B.Sc. (Horticulture / Forestry / Agriculture / Botany) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தபால் முகவரி:-

Superintending Engineer, 

Park and Play field Department,

Greater Chennai Corporation, 

Ripon Buildings, Chennai – 600003.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

25.03.2026 (மாலை 5.00 மணி வரை)

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.chennaicorporation.gov.in/gcc/pdf/Application_Park%20overseer.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback