Breaking News

பாண்டிசேரி பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை நேரங்கள் முழுவிவரம்

அட்மின் மீடியா
0
ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை ஹிஜ்ரி : 1444 ஷவ்வால் பிறை 1 ஏப்ரல் 2023

புதுச்சேரி வட்டார பள்ளிவாசல்களில் கீழ்கண்ட நேரங்களில் பெருநாள் தொழுகை நடைபெறும்




குத்பா பள்ளிவாசல்  முல்லா வீதி 6.30 மணிக்கு தொழுகை

அஹமதியா மஸ்ஜித் சந்தாசாகிப் வீதி 7 மணிக்கு தொழுகை

மீரா பள்ளிவாசல் ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை வீதி 7.30 மணிக்கு தொழுகை

சுல்தானியா (ஈத்காஹ்) பள்ளிவாசல் நெல்லித்தோப்பு 7.30 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதே முவஸ்ஹிதியா ஆம்பூர் சாலை 7.30 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதே நூரானிய்யா தபேசன்பேட்டை 7.30 மணிக்கு தொழுகை

நூரே முஹம்மதிய்யா மஸ்ஜித் தட்டாஞ்சாவடி 8.00 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதுந்நூர் கோவிந்தசாலை 8.00 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதே அஹமத் கோரிமேடு 8.00 மணிக்கு தொழுகை

மஸ்ஜித் தஃவதுல் ஹூதா தென்னஞ்சாலை 8.00 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதுல் முத்தகீன் பாலாஜி நகர், சாரம்  8.00 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதே சுல்தான் ஓதியம்பட்டு 8.00 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதுல் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் (கப்ரஸ்தான் பள்ளி) உப்பளம் 8.30 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதே கமாவியா வாணரப்பேட்டை  8.30 மணிக்கு தொழுகை

நூரே ஹிதாயதுல் இஸ்லாமிய்யா மஸ்ஜித் லாஸ்பேட்டை  8.30 மணிக்கு தொழுகை

அல் மஸ்ஜிதுல் ஃபலாஹ் தேவா நகர்  8.30 மணிக்கு தொழுகை

ஜன்னத்துல் ஃபிர்தௌவ்ஸ் பள்ளிவாசல் அரியாங்குப்பம்  8.30 மணிக்கு தொழுகை

மஸ்ஜித் அல்ஹமீதிய்யா தட்சணாமூர்த்தி நகர்  8.30 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதுல் ஹூதா 100 அடி ரோடு, முதலியார்பேட்டை   8.30 மணிக்கு தொழுகை

ரவ்ளத்தஉல் ஜன்னா பள்ளிவாசல் தவளக்குப்பம்  8.30 மணிக்கு தொழுகை

ஜன்னத்துல் பகீஃபள்ளிவாசல் மேட்டுப்பாளையம்  8.30 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதுல் ஹரம் அமைதி நகர், ஐயங்குட்டிப்பாளையம்  8.30 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதே முஹம்மதியா  ஏரிக்கரை   8.30 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதே இப்ராஹீம் காலப்பட்டு  8.30 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதுல் ஆபிதீன் கிருமாம்பாக்கம்  8.30 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதே இஸ்லாமியா பெரியகடை  9.00 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதே முஹம்மதிய்யா உருளையன்பேட்டை  9.00 மணிக்கு தொழுகை
 
மஸ்ஜிதே ஸலாமத் ஜெ.ஜெ.நகர் 9.00 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதே ரஹ்மான் இந்திரா நகர், அரியாங்குப்பம் 9.00 மணிக்கு தொழுகை

மஸ்ஜிதே பூரா (கஸாயி பள்ளிவாசல்) சின்னசுப்பராயப்பிள்ளை வீதி 9.00 மணிக்கு தொழுகை

ஸதகத்துல் ஃபித்ர் விபரம் :-

ஹனபி : 1 கிலோ 633 கிராம் கோதுமை அல்லது அதற்கான கிரயம் ரூபாய் 90/- 

ஷாபிஈ: 2 கிலோ 400 கிராம் கோதுமை அல்லது அரிசி, பொருளாக மட்டும் கொடுக்க வேண்டும்

அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் புதுச்சேரி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை



Tags: புதுச்சேரி செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback