Breaking News

ANI செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடக்கம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது.

 

பிரபல செய்தி நிறுவனமான ஏஎன்ஐ டிவிட்டரில் 7.6 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனம்  தற்போது ஏஎன்ஐ பக்கத்தை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது.

ஏஎன்ஐ டிவிட்டர் கணக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால் முடக்கியதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளது. ஏஎன்ஐ ட்விட்டர் கணக்கை தொடங்கியவரின் வயது 13-க்கும் கீழ் இருந்ததால் காரணம் கூறி ட்வீட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது என டிவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது

 


 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback