Breaking News

ஆசிரியர் தகுதித் தேர்வு TET தாள் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

 


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்க ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை கணினி வழிவில் டெட் தேர்வுகள் நடைபெற்றது இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் http://www.trp.gov.in/ என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது


 

 

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback