Breaking News

டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை துறையினர் சோதனை Income Tax raid at BBC's Delhi office

அட்மின் மீடியா
0

டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை துறையினர் சோதனை

பிபிசி பத்திரிகையாளர்கள்,ஊழியர்கள் ஆகியோரது செல்போன், லேப்டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு சோதனை என தகவல்



டெல்லியில் உள்ள பிரபல  பிபிசி ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறைஅதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும், பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback