Breaking News

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அவைத்தலைவருக்கு அதிகாரம் !இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு erode eps two leaves symbol

அட்மின் மீடியா
0

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அவைத்தலைவருக்கு அதிகாரம் ! - தேர்தல் ஆணையம் ஒப்புதல்- இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு erode eps two leaves symbol

 

சின்னம் ஒதுக்குவது தொடர்பான ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடும் அங்கீகாரத்தை, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம்!

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம்  கிடைக்கும்


Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback