Breaking News

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழுவிவரம்

அட்மின் மீடியா
0

இந்திய விமானப்படையில் Airmen (Medical Assistant Trade) பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணி:-

Medical Assistant

கல்விதகுதி:-

அறிவியல் பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் மருந்தியலில் டிப்ளமோ அல்லது B.SC in Pharmacy முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:-

திருமணமாகாத இளைஞர்கள் 27.06.1999 முதல் 27.06.2004 தேதிக்குள்ளும், திருமணமான இளைஞர்கள் 27.06.1999 முதல் 27.06.2002 தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். 

ஆட்சேர்ப்பு தேர்வு சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு:-

https://airmenselection.cdac.in/CASB/img/notice/Adv_Medical_Asst_Rally.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback