Breaking News

உலகின் மிகவும் உயரம் குறைவான நபர் ஆப்சின் இஸ்மாயில் கின்னஸ் சாதனை afshin esmaeil world shortest man guinness record

அட்மின் மீடியா
0

ஈரானை சேர்ந்த ஆப்சின் இஸ்மாயில் என்பவர், உலகிலேயே மிகவும் உயரம் குறைவானவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அவரது உயரம் 2.1 அடி மட்டுமே

 

ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆப்சின் இஸ்மாயில் என்ற 20 வயது இளைஞர்.உலகில் வாழும் மனிதர்களில் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் அவரது உயரம் அவரது உயரம் 2அடி ஒரு அங்குலம், அதாவது 65.24 சென்டி மீட்டர் மட்டுமே

முன்னதாக கொலம்பியாவைச் சேர்ந்த Edward Niño Hernandez என்ற 36 வயதுடைய ந்பர் உலகில் மிகவும் குறைந்த உயரம் கொண்ட நபர் என்ற சாதனை படைத்திருந்தார் ஆனால்

Afshin Esmaeil Ghaderzadeh  அவரை விட 7 சென்டி மீட்டர் உயரம் குறைந்தவர் என்பதால் தற்போது இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 

 

வீடியோ பார்க்க:- 

https://www.youtube.com/watch?v=-j65U14yZOs

https://twitter.com/GWR/status/1603391174814883841


TAG:-

World shortest man 2 feet 1.6 inches

20 year old Afshin world's shortest man

watch video world's Shortest man 20 years old Afshin

Tags: முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback