Breaking News

தமிழக அரசின் திட்டங்கள், அரசின் சலுகையை பெற ஆதார் எண் அவசியம்! தமிழக அரசு அறிவிப்பு aadhaar mandatory to tamil nadu government welfare schemes

அட்மின் மீடியா
0

தமிழக அரசின் திட்டங்கள், சலுகைகளை பெற ஆதார் எண்ணை மக்கள் தர வேண்டும் என நிதித்துறை அறிவித்துள்ளது

.


தமிழக அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெற மக்கள் அடையாள ஆவணமாக ஆதார் தர வேண்டும் என்றும் தமிழக அரசின் நிதித்துறையின் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது..

ஆதார் ஒதுக்கப்படும் வரை ஆதார் இல்லாதவர்களுக்கு அரசின் பலன்கள் வழங்கப்படும் அதில் கூறப்படுள்ளது

ஏற்க்கனவே மின் இணைப்பு மற்றும் குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு இவ்வாறு அறிவித்துள்ளது.

Tamil Nadu makes Aadhaar mandatory to welfare schemes

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback