Breaking News

வாட்ஸப் புது அப்டேட் இனி உங்கள் குருப்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து மெசஜ் ஷேர் செய்யலாம் எப்படி முழு விவரம் Watsapp Communities update

அட்மின் மீடியா
0

தற்போது உலக மக்களில் பிரிக்கமுடியாதது வாட்ஸப் என்ற நிலை உருவாகி விட்டது, வாட்ஸ் அப் இல்லையென்றால் ஒரு நொடி கூட இருக்க முடியாது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், பயனர்களின் வசதிக்காக பல்வேறு அம்சங்களை வாட்ஸ் அப் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது. இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் வாட்ஸப் அப் புதிய அப்டேட்டாக,

வாட்ஸப்பில் கம்யூனிட்டி என்ற அம்சத்தை புதிதாக கொண்டு வந்துள்ளோம். இதன் கீழ் குழுக்கள்,  இந்த கம்யூனிட்டி மூலம் சிறு குரூப்கள், மல்டிபிள் த்ரட்ஸ் (multiple threads) போன்ற புது ஆப்ஷன்களை உருவாக்க முடியும். அதாவது ஒரு கம்யூனிட்டிக்குள் பல குரூப்களை இணைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் எந்த குரூப்பில் இருந்தும் எளிதாக தகவல்களை பெற முடியும். அதேபோல் கம்யூனிட்டியின் அட்மின் எந்த ஒரு தகவலையும் ஒவ்வொருவருக்கும் எளிதாக தெரிவிக்க முடியும்.

Watsappல் புதியதாக Communities என்ற Update வந்துள்ளது.  இதன் மூலம் நீங்கள் எந்த எந்த குழுவில் Adminஆக இருக்கறீர்களோ அந்த குழுவை ஒரு சேர ஒரே குழுவின் கீழ் கொண்டு வர வசதி இது. இதன்மூலம் ஒரே நேரத்தில் அனைத்து நபர்களுக்கும் செய்தி அனுப்ப முடியும்.  நீங்கள் மட்டுமே இந்த குழுவில் இருப்பதாக தோன்றும். தேவையற்ற செய்திகளை தவிர்த்து, முக்கியமான செய்திகளை பகிர முடியும். 

சிறப்பம்சம்:-


இதன் மூலம் நீங்கள் எந்த எந்த குழுவில் Adminஆக இருக்கறீர்களோ அந்த குழுவை ஒரே குழுவின் கீழ் கொண்டு வர வசதி இது.

இதன்மூலம் ஒரே நேரத்தில் அனைத்து நபர்களுக்கும்  தனித்தனியாக செய்தி அனுப்ப முடியும். 

இந்த குழுவில், நீங்களும் அந்த குருப்பின் மட்டுமே இருப்பதாக மட்டும் இதில் காட்டும்

கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நேரடியாக 10,000 நபர்களுக்கு மேல் நாம் நேரடியாக செய்தி அனுப்ப முடியும். 

50 குரூப்களை நீங்கள் சேர்க்கலாம், 5,000 உறுப்பினர்களை சேர்க்கலாம். 

இதன் மூலம் எந்த குரூப்பில் இருந்தும் எளிதாக தகவல்களை பெற முடியும் 

அதேபோல் கம்யூனிட்டியின் அட்மின் எந்த ஒரு தகவல்களையும் ஒவ்வொருவருக்கும் எளிதாக தெரிவிக்க முடியும்.

முதலில் பிளே ஸ்டோர் சென்று வாட்ஸப் என்பதை சர்ச் செய்து அதில் அப்டேட் கொடுங்கள்


எப்படி இணைப்பது

முதலில் நீங்கள் அட்மினாக இருக்கும் வாட்ஸப் குருப் உள் செல்லுங்கள்

அடுத்து அதில் மேல் உள்ள group info  என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து அதில் புதிதாக உள்ள START COMMUNITY என்பதை கிளிக் செய்யுங்கள்

அடுத்து நீங்கள் புதிதாக உருவாக்கப்படும் குருப்பிற்க்கு பெயர் வையுங்கள்

அடுத்து அதில் நீங்கள் அட்மினாக இருக்கும் குருப் அனைத்தும் காண்பிக்கப்படும்

அதில் உங்களுக்கு தேவையான குருப்கள் அனைத்தையும் நீங்கள் செலக்ட் செய்து இணைத்து கொள்ளலாம்

அடுத்த  நீங்கள் புதிதாக உருவாக்கிய Communitie குருப்பில் மெசஜ் அனுப்பினால்  அனைவருக்கும் தனித்தனியாக (Personal) மெசஜ் சென்றடையும்...

whatsapp update poll option,whatsapp update,whatsapp,apk whatsapp download,whatsapp download 2021,whatsapp update download,new whatsapp ,whatsapp download 2022,whatsapp download 2020,new whatsapp download,whatsapp update 2021,new in whatsapp update,new update of whatsapp,new update in whatsapp,whatsapp new update,whatsapp apk download 2021,download whatsapp latest version,whatsapp download latest version,whatsapp latest version,whatsapp new version,new whatsapp 2021,whatsapp apk download 2022,whatsapp update 2022.whatsapp new update,

whatsapp update,new whatsapp,new update in whatsapp,new update of whatsapp,update whatsapp new,whatsapp new update 2021,update whatsapp new version,update whatsapp 2021,whatsapp new update today,latest about for whatsapp,

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback