Breaking News

நவம்பர் 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் தமிழக அரசு grama sabha

அட்மின் மீடியா
0

உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பின் 2022 ஆம் ஆண்டு முதல் மீண்டும் நவம்பர் 1-ஆம் நாள் உள்ளாட்சிகள் கொண்டாடப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும். 

இந்த கிராம சபைக் கூட்டத்தில், அவ்வூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களைக் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். 

கிராம சபைக் கூட்டங்களில் ஏதேனும் ஒரு ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் கூட்டப்பட்டு நலத்திட்ட உதவிகள் பல்வேறு துறை பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மாவட்ட அலுவலகத்தில் ஏதேனுமொரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பணிகள் குறித்த கண்காட்சிகள் நடத்தலாம். 

மேலும் அங்கு அரசால் வெளியிடப்படும் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். 

அத்துடன் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள், தூய்மை பணியாளர்களை அங்கீகரித்தல், கலந்துரையாடல்கள் நடத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 TAGS:-

gram sabha

gram sabha 

what is gram panchayat

function of gram panchayat

functions of gram panchayat 

works of gram panchayat

Gram panchayat

panchayat raj and rural development

panchayati raj and rural development

panchayat

panchayat darpan

panchayati raj

raj panchayat

e panchayat 

raj panchayat

panchayat raj and rural development

panchayati raj and rural development

panchayati raj system

minister of panchayati raj

ministry of panchayati raj

online gram panchayat

gram panchayat website

panchayati raj department

national panchayati raj day

panchayati raj

panchayati raj act

panchayati raj day

panchayat raj act

panchayati raj vibhag

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback