Breaking News

அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில்  31 லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது



பணி:- லேப் டெக்னீசியன் நிலை- II (Lab Technician Grade- II)

கல்வி தகுதி:-

யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வேதியியல் அல்லது உயர் வேதியியல் பிரிவில், இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

'kings Institute of Preventive medicine' அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயப்படிப்பில் (2 ஆண்டுகள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:- 18 வயது முதல் அதிகபட்சம் 59 வயது வரை 

சம்பளம்:- தொகுப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்

தபால் முகவரி:-

முதல்வர்

அரசு மருத்துவக் கல்லூரி, 

எண்: 353, பெருந்திட்ட வளாகம், 

சிலுவம்பட்டி (அஞ்சல்), 

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் - 637003.

கடைசி நாள்:- 7.10.2022

மேலும் விவரங்களுக்கு:-

                                                


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback