இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா...
அட்மின் மீடியா
0
வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி,
கோயம்புத்தூர்,
ஈரோடு,
சேலம்,
தர்மபுரி,
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர்,
வேலூர்,
ராணிப்பேட்டை
மற்றும் திருவள்ளூர்
ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்