ஆக.3ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஆக.3ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவிப்பு.
.
ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் ஆகியவற்றை முன்னிட்டு ஆக.3ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் கோட்டை மாரியம்மன் ஆடிப் பண்டிகை திருவிழாவை காண சேலம் மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்