இதுதான் குரங்கு பிடி வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
இந்தோனேசியாவின் மிருகக்காட்சி சாலையில் இருந்த உராங்குட்டான் ஒன்று, அருகில் சென்று அதனை பார்க்க வந்தவரை இறுக்கமாக பிடித்துக் கொண்டது அந்த வீடியோ த்ற்போது வைரலாகின்றது
இந்தோனேசியாவின் மிருகக்காட்சி சாலையில் பார்வையாளரின் காலை ஒராங்குட்டான் குரங்கு பிடித்து கொள்கின்றது இந்த வீடியோ தற்போது வைரலாகின்ரது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/TheFigen/status/1534563640447320066
Tags: வைரல் வீடியோ