தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா
அட்மின் மீடியா
0
தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,
நீலகிரி,
கோயம்புத்தூர்,
திருப்பூர்,
தேனி,
திண்டுக்கல்,
ஈரோடு,
கிருஷ்ணகிரி,
தருமபுரி,
சேலம்,
நாமக்கல்,
கரூர்,
திருவண்ணாமலை,
வேலூர்,
ராணிப்பேட்டை,
திருப்பத்தூர்
மற்றும் திருவள்ளூர்
ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்