Breaking News

அசானி புயல் காற்றால் 7 பேருடன் கடலில் கவிழ்ந்த படகு வீடியோ

அட்மின் மீடியா
0

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டம் சத்ராபூர் அருகே ஆர்யபள்ளி என்ற இடத்தில் கொந்தளிப்பான கடலில் படகு கவிழ்ந்ததால் மீனவர்கள்  உயிர் தப்பினர். மீனவர்கள் அனைவரும் நீந்தி கரைக்கு வந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை



வீடியோ பார்க்க:-

https://twitter.com/ANI/status/1523962066557861889

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback