வருவாய் துறை அலுவலகத்தில் Office Assistant பணி 8 ம்வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
திருப்பூர் மாவட்டம் வருவாய் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
Office Assistant
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர் 01.07.2021 நாள் கணக்கின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
கல்விதகுதி:-
8 ம் வகுப்பு தேர்ச்சி
கடைசி நாள்:-
15.05.2022
அஞ்சல் முகவரி:-
மாவட்ட ஆட்சியர்,
வருவாய் துறை (அ-பிரிவு)
அறை எண். 224, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641 604.
மேலும் விவரங்களுக்கு:-
https://drive.google.com/file/d/1tjMNLNf-xF5fdDT6dwZHg1Hk9CfBBw0R/view
Tags: வேலைவாய்ப்பு