போனில் பேசிக் கொண்டே நடந்து கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் வைரல் வீடியோ
போனில் பேசிக் கொண்டே நடந்து செல்லும் போது மூடாமல் கிடந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பெண்ணை அப்பகுதி மக்கள் காப்பாற்றிய வீடியோ
பீகார்மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு பெண் போனில் பேசிக் கொண்டே நடந்து செல்லும் போது மூடாமல் கிடந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார், உடனடியாக அருகில் ருந்தவர்கள் அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்கள்
அந்த பெண் குழியில் விழுவதும், அவரை காப்பாற்றும் மக்கள் என அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது
வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=wVyIVfWSl98
பீகார்மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு பெண் போனில் பேசிக் கொண்டே நடந்து செல்லும் போது மூடாமல் கிடந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார், உடனடியாக அருகில் ருந்தவர்கள் அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்கள்
அந்த பெண் குழியில் விழுவதும், அவரை காப்பாற்றும் மக்கள் என அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ