Breaking News

உங்கள் பான்கார்டு உண்மையா, போலியா?கண்டுபிடிப்பது எப்படி

அட்மின் மீடியா
0

உங்கள் பான் கார்டு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்ளலாம்



இதற்கு முதலில் வருமான வரித்துறையின் https://www.incometax.gov.in/iec/foportal போர்ட்டலுக்கு செல்லுங்கள். 

அடுத்து அதில் உள்ள ‘Verify Your PAN card’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்

அடுத்து உங்கள் பான் எண்,  முழுப் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களை பதிவு செய்யுங்கள் ,

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் பான் கார்டு விவரம் வருமான வரித்துறையின் தகவல்கள் என அனைத்தும் வரும் இதன் மூலம் பான் கார்டின் உண்மைத்தன்மையை கண்டறிந்து விடலாம்.


ஆதார் பான் இணைப்பது எப்படி முழு விவரம்:-



10 நிமிடத்தில் உங்கள் மொபைலில் இலவச புதிய இ- பான் கார்டு : புதிய திட்டம் தொடக்கம்



தொலைந்த பான்கார்டை ஆன்லைனில் 5 நிமிடத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?


பான் எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்

https://www.adminmedia.in/2020/03/10.html


உங்க பான் கார்டை தொலைஞ்சிடுச்சா 50ரூபாயில்  டுப்ளிகேட் பான்கார்டு வாங்கிடலாம்

https://www.adminmedia.in/2019/12/50.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback