உங்க பான் கார்டை தொலைஞ்சிடுச்சா 50ரூபாயில் டுப்ளிகேட் பான்கார்டு வாங்கிடலாம்
அட்மின் மீடியா
1
உங்கள் பான் கார்டை தொலைத்துவிட்டால் டுப்ளிகேட் பான் கார்டு எப்படி பெறுவது என்பதை இப்போது பார்க்கலாம்.
- கீழ் கண்ட apply now என்பதை கிளிக் செய்து செல்ல வேண்டும்.
- அதில் Reprint of PAN Card'. என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்பு அதில் உங்கள் பான் நம்பர், ஆதார் நம்பர், உங்கள் பிறந்த எண் ஆகியவற்றை டைப் செய்து அப்ளை செய்யுங்கள்
- அந்த ஒடிபியை நீங்கள் அதில் டைப் செய்து சப்மிட் கொடுக்க வேண்டும்.
- பின்பு 50 கட்டணம் செலுத்த வேண்டும்
- உங்கள் மொபைலுக்கு இ பான்கார்டை டவுன்லோடு செய்வதற்கான லிங்கும் வந்துவிடும்.
Tags: முக்கிய செய்தி
It's not for all.
ReplyDeleteThis facility can be availed by those PAN holders whose latest PAN application was processed through NSDL e-Gov or have obtained PAN using ‘Instant e-PAN’ facility on e-filling portal of ITD.
Within 30day's